பாடல் #32784
உன்னிலுண்டே இன்
🔤 Unniluntae In
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னிலுண்டே இன் சீயோனே வன் கிருபையின் நிறைவே எண்ணியெண்ணி நான் நின்னைச் இம்மண்ணில் என்றும் எந்தன் உள்ளம் ஏங்குதே 1. தூய தேவனுக்காய் - இன்ப நேய ஆட்டுக்குட்டிக்குமாய் மானிடர் மாநிலம் யாவினின்றேயிவர் மாறிடா மாசில்லா மீட்பினை பெற்றவர் - உன் 2. தேவ சித்தம் என்றும் - அதை வேத ஆணையாய் ஏற்றும் தேகமதில் புரிந்து திரையொழித்துமே தேவனின் சுதராய் சீயோனில் விளங்குவார் - உன் 3. தந்தையர் அவர் - அந்த சிந்தை தம்மில் உடையோர் விந்தை யாம் மெல்கிசேதேக் முறைமையில் தந்தையின் வதனம் கண்டுமே சேவிப்பார் - உன் 4. இப்புவிதனிலே - மேவி ஒப்புரவாக்கும் பணியில் பானமாய் ஜீவனை சேவையில் வார்த்ததால் பங்குமாய் ஆனதோர் ஒப்பில்லா சீயோனே - உன் 5. சீயோனின் உயர்ந்த வல்ல சீர்பெறும் கொத்தளங்கள் ஜீவித்தோர் சாட்சிகள் பின் தலைமுறையோர்க்கு சிறந்து விளங்கும் விண்ணதில் சுடர்களே - உன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unniluntae In Seeyonae Van Kirupaiyin Niraivae Enniyenni Naan Ninnaich Immannil Enrum Endhan Ullam Aengkuthae 1. Thooya Devanukkaay - Inba Naeya Aattukkuttikkumaay Maanidar Maanilam Yaavininraeyivar Maaritaa Maasillaa Meetpinai Pertravar - Un 2. Thaeva Sittham Enrum - Athai Vaedha Aanaiyaay Aerrum Thaegamathil Purinthu Thiraiyozhitthumae Devanin Sudharaay Seeyonil Vilangkuvaar - Un 3. Thanthaiyar Avar - Andha Sinthai Thammil Utaiyor Vinthai Yaam Melkisaethaek Muraimaiyil Thanthaiyin Vathanam Kantumae Saevippaar - Un 4. Ippuvidhanilae - Maevi Oppuravaakkum Paniyil Paanamaay Jeevanai Saevaiyil Vaartthathaal Pangkumaay Aanathor Oppillaa Seeyonae - Un 5. Seeyonin Uyarndha Valla Seerperum Kotthalanggal Jeevitthor Saatsigal Pin Thalaimuraiyorkku Siranthu Vilangkum Vinnathil Sudarkalae - Un