பாடல் #32780
எல்லாம் தம் திவ்ய
🎙 கிறிஸ்தவ பாடல்
1. எல்லாம் தம் திவ்ய வல்லமை யாம் - முற்றும் சொல்லரும் வல்ல உயிர்ப்பிக்கும் செயலே பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பரிவோடு அருள் செய்வதாமே உயிர்ப்பிக்கும் வல்லமையே - நம்மை உயிர்ப்பிக்கும் வல்லமையே நிறைவான ஜீவனிதே - ஏது. மரித்தோரை உயிர்ப்பிக்கும் 2. வாராய் மரித்தேனே நீ வெளியே என உரைத்ததோர் வல்ல இயேசுவின் சத்தம் மரணத்தின் மாவினை முய்த்திடுமே கருணையின் செயல் இதுவே - உயிர் 3. மேவி கிறிஸ்துவை மரித்தவரின் - நின்றே ஆவியால் மீண்டும் உயிர்பித்த அவரே திரு ஜீவனாம் இந்த அபிஷேகத்தின் நிறைவாலே உயிர்மீட்சி செய்வார் - உயிர் 4. கிறிஸ்து இயேசுவின் பிரசன்னத்தால் - மாறா கிருபையே முற்றும் வெளியாக்கி அதினால் பகர்ந்தார் ஜீவனை சுவிசேஷத்தில் தகர்த்தென்றும் சிலுவையில் சாவை - உயிர் 5. சீயோன் தன் ஜீவ கிரணங்களே - வல்ல ஜீவனின் மிக்க பூரணம் தனிலே நிறைவோமே ஜீவன் அழியாமையில் மறைவோமே மறுரூபராகி - உயிர்