பாடல் #32768
இவர் நம் பாவங்கள்
🔤 Ivar Nam Paavanggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இவர் நம் பாவங்கள் போக்கிடும் பலியாக திகழ்ந்த தேவாட்டுக்குட்டி 2. மரண விருளதின் தாழ்விருப்பவர்க்கே அருணோதயமாய் விளங்குமிவர் தெரிந்தனரே ஓர் புல்லணை பிறந்திட பாலகனாய் - இவரே 3. சுரக்கீதம் மறந்தே நீசரை நினைந்தே தரவே உயிரை மடி வோருக்கே அரூபியானோரே துயருற்ற நரரூபமாயினாரே - இவரே 4. திரு சித்தம் புரிந்தே தேகம் தரையில் அறவே சுயமே அகற்றிடவே நிறைவேற்ற வேதவுரை யாவும் இறங்கினார் வீண் துறந்தே - இவரே 5. அணிந்தகமதிலே தியாகம் தாழ்மையும் பணிந்தே படைப்போம் மலரடியில் இகபர மெங்கும் கண்டிடா மகிமையின் மைந்தனிவர் - இவரே 6. ஆயனே மந்தையின் ஜீவன் துரவும் நேயம் நாளும் நல்ல சமாரியன் பரிசுத்தம் ஞானம் நீதியாய் வருபவரே நமக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ivar Nam Paavanggal Pokkitum Paliyaaga Thigazhndha Thaevaattukkutti 2. Marana Virulathin Thaazhviruppavarkkae Arunodhayamaay Vilangkumivar Therindhanarae Or Pullanai Piranthida Paalakanaay - Ivarae 3. Surakkeedham Maranthae Neesarai Ninainthae Tharavae Uyirai Mati Vorukkae Aroopiyaanorae Thuyarurtra Nararoobamaayinaarae - Ivarae 4. Thiru Sittham Purinthae Thaegam Tharaiyil Aravae Suyamae Agarridavae Niraivaertra Vaedhavurai Yaavum Irangkinaar Veen Thuranthae - Ivarae 5. Anindhakamathilae Thiyaagam Thaazhmaiyum Paninthae Pataippom Malaratiyil Igapara Mengkum Kantitaa Makimaiyin Maindhanivar - Ivarae 6. Aayanae Manthaiyin Jeevan Thuravum Naeyam Naalum Nalla Samaariyan Parisuttham Njaanam Neethiyaay Varubavarae Namakku