பாடல் #32756
எழும்பி பிரகாசி
🔤 Ezhumpi Pirakaasi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழும்பி பிரகாசி! ஓ சபையே! உன் ஒளி வந்தது வே ஏகமாய் உணர்ந்து உன் பெலன் தரிக்க உற்றதோர் வேளையிது சரணங்கள் 1. காரிருள் கவருதே காசினியே கதிரருள் மறைந்திடுதே எவருமெக் கிரியையும் செய்திட இயலா இராக்காலம் உனையே அடுத்து வந்திடுதே - எழு 2. ஆவியின் அருளால் மாறியதோர் புதிய சிருஷ்டியும் நீயே பெந்தெகொஸ்தின் உயர் ஜீவிய வழியாக மாந்தரும் அறிய உபதேச ஒளியில் - எழு 3. நேத்திரம் உயர்த்தி நிக்கிடுவாய் நித்தம் உன் மீட்பினையே துயர துறந்து துயிலிடம் எழுந்து துய்யதுன் உடையே காத்துக் கொள்வாயே - எழு 4. சத்திய ஜீவியம் நடந்திடவே உத்தம வழி உன்னிலுண்டே மெல்கிசேதேக்கின் நல் முறைமையில் மலர்ந்த ஞாலத்தில் உயர்ந்த சபையும் நீ அல்லவோ - எழு 5. நீதியின் பரம! எருசலேமே! சீயோன் அருள் உந்தன் ஒளியே கிருபையின் உருவாய் கிறிஸ்துவின் நிறைவாய் திரு நகரமதாய் ஜொலித்திடுவாயே - எழு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhumpi Pirakaasi! O Sapaiyae! Un Oli Vandhathu Vae Aegamaay Unarnthu Un Pelan Tharikka Urtrathor Vaelaiyithu Sarananggal 1. Kaarirul Kavaruthae Kaasiniyae Kathirarul Marainthituthae Evarumek Kiriyaiyum Seythida Iyalaa Iraakkaalam Unaiyae Atutthu Vanthituthae - Ezhu 2. Aaviyin Arulaal Maariyathor Puthiya Sirushtiyum Neeyae Penthekosthin Uyar Jeeviya Vazhiyaaga Maandharum Ariya Ubathaesa Oliyil - Ezhu 3. Naetthiram Uyartthi Nikkituvaay Nittham Un Meetpinaiyae Thuyara Thuranthu Thuyilidam Ezhunthu Thuyyathun Utaiyae Kaatthuk Kolvaayae - Ezhu 4. Satthiya Jeeviyam Natanthidavae Utthama Vazhi Unniluntae Melkisaethaekkin Nal Muraimaiyil Malarndha Njaalatthil Uyarndha Sapaiyum Nee Allavo - Ezhu 5. Neethiyin Parama! Erusalaemae! Seeyon Arul Undhan Oliyae Kirupaiyin Uruvaay Kiristhuvin Niraivaay Thiru Nakaramathaay Jolitthituvaayae - Ezhu