பாடல் #32752
மேகத்தில் இயேசு
🔤 Maegatthil Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மேகத்தில் இயேசு தோன்றிடுவான் மாசற்றார் சேர்த்திடவே மகிழ்ந்து அவரை சந்திப்போமே மகிமை நிறைந்த அந்நாளிலே வருவார் இயேசு வருவார் விரைந்து சீயோனே வேலையை முடித்து ஆளுவோம் நாம் யுகா யுகங்களாய் அல்லேலூயா இன்ப இயேசுவுடன் 2. காகள் நாதம் முழங்க காண்போம் நாதன் பொன் முகம் கண்ணிமைதனில் மாறுவோம் கர்த்தன் இயேசின் ரூபமதாய் - வரு 3. பாடுகள் நிந்தை சாதனைகள் யாவும் இடத்தில் அடைந்தோரெல்லாம் மறந்து யாவும் நிறைந்த அன்பில் மறைந்திடுவார் இயேசுவிலே - வரு 4. அவர் தாம் தரும் நல் பிரதிபலன் அவருடன் வருமத்தினத்தில் செயங்கொண்டார் சிங்காசனம் சுதந்தரிப்பார் அந்நாளிலே - வரு 5. ஆவியும் நேயர் மணாளியும் ஆவலுடன் வாரும் எனவே அழைக்கும் சத்தம் கேட்டிடுதே ஆமென் வாரும் இயேசுவே - வரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Maegatthil Yesu Thonrituvaan Maasarraar Saertthidavae Makizhnthu Avarai Santhippomae Makimai Niraindha Annaalilae Varuvaar Yesu Varuvaar Virainthu Seeyonae Vaelaiyai Mutitthu Aaluvom Naam Yukaa Yuganggalaay Allaelooyaa Inba Yesuvudan 2. Kaagal Naadham Muzhangga Kaanpom Naadhan Pon Mugam Kannimaidhanil Maaruvom Kartthan Yesin Roobamathaay - Varu 3. Paatugal Ninthai Saadhanaigal Yaavum Idatthil Atainthorellaam Maranthu Yaavum Niraindha Anpil Marainthituvaar Yesuvilae - Varu 4. Avar Thaam Tharum Nal Pirathibalan Avarudan Varumatthinatthil Seyangkontaar Singkaasanam Sudhandharippaar Annaalilae - Varu 5. Aaviyum Naeyar Manaaliyum Aavaludan Vaarum Enavae Azhaikkum Sattham Kaettituthae Aamen Vaarum Yesuvae - Varu