பாடல் #32744
துதிப்போமே நாம்
🔤 Thuthippomae Naam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிப்போமே நாம் துதிப்போம் துதித்தல் இன்பமே இயேசுவையே துதி மிகு சாற்றுவோம் நேசருக்கு 1. ஸ்தோத்திர பலி சாட்சியாய் அவர்க்கே செலுத்தியே புதிய கிருபையால் பெருக சாற்றிடுவோம் துதியே - எந்நாளும் - துதி 2. தாயை போல போஷித்து அணைக்கும் யெல்ஷதாவாய் கண் உறங்கிட கர்த்தர் யாவரும் சிறந்தோர் - எமக்கு - துதி 3. ஜீவனோ சுகமோ துன்பமோ துயர் கிறிஸ்துவின் அன்பை விட்டு கற்றிடுமோ முற்றிலும் ஜெயங்கொள்ளுவோம் -- அன்பாலே - துதி 4. நித்திய தேவ மகிமையை அடைய சத்தியத்தால் இடைக்கட்டி அழைத்தார் நித்திய நம்பிக்கையே - பெருகுதே - துதி 5. ஆதி அப்போஸ்தல உபதேசத்தினால் தேவன் சுதராய் விளங்கிடுவோர்க்கே நீதியின் சூரியனே - தோன்றிடுவான் - துதி 6. சீயோன் இன்ப எருசலேம் மனையே நாயகன் இயேசுவே உந்தன் பதியே பாட்டாலே துதிப்பாய் -- சீயோனின் - துதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthippomae Naam Thuthippom Thuthitthal Inbamae Yesuvaiyae Thuthi Miku Saarruvom Naesarukku 1. Sthotthira Pali Saatsiyaay Avarkkae Selutthiyae Puthiya Kirupaiyaal Peruga Saarrituvom Thuthiyae - Ennaalum - Thuthi 2. Thaayai Pola Poshitthu Anaikkum Yelshathaavaay Kan Urangkida Kartthar Yaavarum Siranthor - Emakku - Thuthi 3. Jeevano Sugamo Thunbamo Thuyar Kiristhuvin Anpai Vittu Karritumo Murrilum Jeyangkolluvom -- Anpaalae - Thuthi 4. Nitthiya Thaeva Makimaiyai Ataiya Satthiyatthaal Itaikkatti Azhaitthaar Nitthiya Nampikkaiyae - Perukuthae - Thuthi 5. Aathi Apposthala Ubathaesatthinaal Devan Sudharaay Vilangkituvorkkae Neethiyin Sooriyanae - Thonrituvaan - Thuthi 6. Seeyon Inba Erusalaem Manaiyae Naayakan Yesuvae Undhan Pathiyae Paattaalae Thuthippaay -- Seeyonin - Thuthi