பாடல் #32743
மகிமையின் இயேசு
🔤 Makimaiyin Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமையின் இயேசு வெளிப்படுவார் மகிழ்வுடன் காண்போம் அந்நாளிலே சீயோனின் நற்பணி சேர்ந்திடுதே நித்திய காலமாய் ஆனந்திப்போம் 1. கர்த்தரால் மீட்கப்பட்டார் சீயோனுக்கு களிப்புடன் ஏகிடுவேன் மங்கிசா மகிழ்வே தங்கிடும் சிரசில் நீங்கிடும் சஞ்சலமே - மகிமையிலே 2. நேய பிதாவின் முகங் கண்டிடுவார் துாய அப்போஸ்தலரே ஆட்சி செய்வோர் சீயோன் மலையதில் இவரே ஆட்டுக்குட்டியுடனே - மகிமையிலே 3. அண்ணகர் இடத்தில் அந்நியர் ஆன சீயோன் சுரே உத்தம ஸ்தானமும் கீர்த்தியும் அழியா நித்திய பெயர் பெறுவார் மகிமையிலே 4. மகிழ்வுடன் அழுகையின் தாழ்வு இருளில் வழியாகும் தூயவரே அழிவில்லா சீயோனின் தேவ சந்நிதியில் அகமகிழ்ந்தே துதிப்பார் மகிமையிலே 5. வேதமும் வல்லமையும் சீயோனிலே நீதியின் ஆளுகையும் சொந்தமே நமக்கிந்த நித்திய மகிமை சந்ததம் அடைந்திடுவோம் மகிமையிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaiyin Yesu Velippatuvaar Makizhvudan Kaanpom Annaalilae Seeyonin Narpani Saernthituthae Nitthiya Kaalamaay Aananthippom 1. Karttharaal Meetkappattaar Seeyonukku Kalippudan Aekituvaen Mangkisaa Makizhvae Thangkitum Sirasil Neengkitum Sanjjalamae - Makimaiyilae 2. Naeya Pithaavin Mugang Kantituvaar Thuாya Apposthalarae Aatsi Seyvor Seeyon Malaiyathil Ivarae Aattukkuttiyudanae - Makimaiyilae 3. Annakar Idatthil Anniyar Aana Seeyon Surae Utthama Sthaanamum Keertthiyum Azhiyaa Nitthiya Peyar Peruvaar Makimaiyilae 4. Makizhvudan Azhukaiyin Thaazhvu Irulil Vazhiyaakum Thooyavarae Azhivillaa Seeyonin Thaeva Sannithiyil Agamakizhnthae Thuthippaar Makimaiyilae 5. Vaedhamum Vallamaiyum Seeyonilae Neethiyin Aalukaiyum Sondhamae Namakkindha Nitthiya Makimai Sandhatham Atainthituvom Makimaiyilae