பாடல் #32742
கொல்கொதா மலையில்
🔤 Kolkothaa Malaiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கொல்கொதா மலையில் விலையேறப் பெற்ற குருதியும் இயேசு பனக்காய் - சொரிந்தே கருணையின் தேவன் மரணமும் ருசித்தார் உருகியே நினைந்துன்னையே அலையாதே வா மலையாதே வா நிலையான கன்மலை இயேசுவண்டை 2. கானல் நீர் தேடும் மானைப் போல் நீயும் நாணாது இன்பங்களில் அசையும் நாணல் போல வீணாய் அலைவாயோ உந்தன் வானாளும் வீணாகுது - அலை 3. வியாதியினாலே தேகம் வருந்தி வாடுவதேனியும் - நானுன் பரிகாரியான கர்த்தர் என்றாரே வைத்தியமும் ஒளஷதமே - அலை 4. திரு இரத்தத்தால் பரிசுத்தனாக்க திறந்தாரே ஊற்றுனக்காய் - பரிந்து உயிர் நீங்கும் மைந்தன் துயர் கொள்ளும் காட்சி உருகாதோ உன் உள்ளமே - அலை 5. அபிஷேகத்தாலே முறிப்பார் உன் தோள் அடிமை நுகந்தனையே - அவரில் காணவே புதிய ஜீவன் வழியே கனிவாய் அழைக்கிறாரே - அலை 6. இணையில்லா நேசர் அனைத்து இவ்வேளை இளைப்பாறுதல் அளிப்பார் - வருவாய் இத்தரை மீதில் ஜெயமான வாழ்வை இத்தருணம் தருவார் - அலை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kolkothaa Malaiyil Vilaiyaerap Pertra Kuruthiyum Yesu Panakkaay - Sorinthae Karunaiyin Devan Maranamum Rusitthaar Urukiyae Ninainthunnaiyae Alaiyaathae Vaa Malaiyaathae Vaa Nilaiyaana Kanmalai Yesuvantai 2. Kaanal Neer Thaetum Maanaip Pol Neeyum Naanaathu Inbanggalil Asaiyum Naanal Pola Veenaay Alaivaayo Undhan Vaanaalum Veenaakuthu - Alai 3. Viyaathiyinaalae Thaegam Varunthi Vaatuvathaeniyum - Naanun Parikaariyaana Kartthar Enraarae Vaitthiyamum Olashathamae - Alai 4. Thiru Ratthatthaal Parisutthanaakka Thiranthaarae Oorrunakkaay - Parinthu Uyir Neengkum Maindhan Thuyar Kollum Kaatsi Urukaatho Un Ullamae - Alai 5. Apishaegatthaalae Murippaar Un Thol Atimai Nugandhanaiyae - Avaril Kaanavae Puthiya Jeevan Vazhiyae Kanivaay Azhaikkiraarae - Alai 6. Inaiyillaa Naesar Anaitthu Ivvaelai Ilaippaarudhal Alippaar - Varuvaay Ittharai Meethil Jeyamaana Vaazhvai Ittharunam Tharuvaar - Alai