பாடல் #32735
எந்தன் உள்ளம்
🔤 Endhan Ullam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் உள்ளம் உந்தன் இயேசுவின் எண்ணில்லாத நன்மைகட்காய் துதிப்பாய் நீதியின் வன்கரத்தாலே தாங்கியின் ஜீவித பாதையிலே நித்தம் கிருபையினால் முடிசூட்டினார் நிதம் அவர்க்கே துதியே - எந்தன் என் கால்களை மான் கால்கள் போலாக்கி உன்னத ஸ்தலங்களில் ஜெயத்தின் என்னை நடத்துவதாலே நேயர்க்கென்றும் துதியே - எந்தன் யாருண்டு என் நிகர் தம்மை யுவந்தே கொண்டதால் சொந்தமாய் யாவையும் செய்து முடித்தார் எமக்காய் சாற்றிடுவோம் துதியே - எந்தன் துன்பத்தின் வாயிலினூடே நடத்தி பொன்னகர் சேர்ப்பவர் இன்முகம் காட்டி முன் நடத்துவதால் தந்திடுவேன் துதியே - எந்தன் அன்பால் நிறைந்த சாலேமே! சீயோனே! உன் மணவாளன் இதோ வந்திடுவார் உன்னை சேர்க்கும் பொன்னாளை நினைந்தவரைத் துதிப்பாய் - எந்தன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Ullam Undhan Yesuvin Ennillaadha Nanmaigatkaay Thuthippaay Neethiyin Vankaratthaalae Thaangkiyin Jeevidha Paathaiyilae Nittham Kirupaiyinaal Mutisoottinaar Nidham Avarkkae Thuthiyae - Endhan En Kaalkalai Maan Kaalkal Polaakki Unnatha Sthalanggalil Jeyatthin Ennai Natatthuvathaalae Naeyarkkenrum Thuthiyae - Endhan Yaaruntu En Nigar Thammai Yuvanthae Kondathaal Sondhamaay Yaavaiyum Seythu Mutitthaar Emakkaay Saarrituvom Thuthiyae - Endhan Thunbatthin Vaayilinootae Natatthi Ponnakar Saerppavar Inmugam Kaatti Mun Natatthuvathaal Thanthituvaen Thuthiyae - Endhan Anpaal Niraindha Saalaemae! Seeyonae! Un Manavaalan Itho Vanthituvaar Unnai Saerkkum Ponnaalai Ninaindhavaraith Thuthippaay - Endhan