பாடல் #32733
இயேசுவே ஏன் இந்த
🔤 Yesuvae Aen Indha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே ஏன் இந்த கோர பாடுகள் - ஈன சிலுவை மரத்தில் எனக்காகவோ எனக்காகவோ 1. எந்தன் பாவ சாபத்தை போக்கும் பலியாகவே இந்த பாடுகள் சகிக்க நினைந்தோ அந்தக் கேடடைந்தீர் சாந்த ரூபனே - இயேசு 2. நோய்கள் யாவும் தீர்க்கவே நேயா திருமேனியில் காயம் ஏற்றீரோ உன் ஜீவன் இந்திரா நாயகரே என்றும் நான் உன் சொந்தமே - இயேசு 3. சதா காலங்களாய் நான் ஜீவ தண்ணீரூற்றிலே தாகம் தீர்க்கவோ ஆனந்தங் கொள்ளவோ தாகமானேனென்றீர் சிலுவையிலே - இயேசு 4. பஸ்கா ஆட்டுக்குட்டி வாய் பாரில் இரத்தம் சிந்தியே யாவும் ஆயிற்றென்று ஜீவன் வைத்தீரே பரிசுத்தனாக மாற்ற என்னையே - இயேசு 5. நீதியால் நிறைந்து நான் சூரியனாக சோபிக்க நித்திய பிதாவே நீர் பாவமானதால் இந்த சூரியன் முகம் தான் மறைந்ததோ - இயேசு 6. நாதா நீர் சகித்த இப்பாடுகளை எண்ணியே நான் இடத்திலே உமக்கே செய்வேன் நான் இதோ என்னையே தத்தம் செய்கிறேன் - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Aen Indha Kora Paatugal - Eena Siluvai Maratthil Enakkaagavo Enakkaagavo 1. Endhan Paava Saabatthai Pokkum Paliyaagavae Indha Paatugal Sakikka Ninaintho Andhak Kaedataintheer Saandha Roobanae - Yesu 2. Noykal Yaavum Theerkkavae Naeyaa Thirumaeniyil Kaayam Aerreero Un Jeevan Inthiraa Naayakarae Enrum Naan Un Sondhamae - Yesu 3. Sathaa Kaalanggalaay Naan Jeeva Thanneeroorrilae Thaagam Theerkkavo Aanandhang Kollavo Thaagamaanaenenreer Siluvaiyilae - Yesu 4. Paskaa Aattukkutti Vaay Paaril Rattham Sinthiyae Yaavum Aayirrenru Jeevan Vaittheerae Parisutthanaaga Maartra Ennaiyae - Yesu 5. Neethiyaal Nirainthu Naan Sooriyanaaga Sopikka Nitthiya Pithaavae Neer Paavamaanathaal Indha Sooriyan Mugam Thaan Maraindhatho - Yesu 6. Naathaa Neer Sakittha Ippaatugalai Enniyae Naan Idatthilae Umakkae Seyvaen Naan Itho Ennaiyae Thattham Seykiraen - Yesu