பாடல் #32728
சீயோனே சீயோனே
🔤 Seeyonae Seeyonae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோனே சீயோனே ஜெகதலம் நின்றும் மனிதரில் நின்றும் முதற்பலனால் மீட்கப் பட்டனையே 1. பெருவெள்ளத் திரைச்சல் போல் வல்லமையுடனே பலத்த இடி முழக்கம் போல ஜெயத்தெனியே பரமண்டல மெல்லாம் கேட்டதிசயிக்கும் சுர மண்டலத்தின் ஓசை இதுதானோ - இன்ப - சீ யோ 2. கரையேது மில்லை கற்புடைமையினாலே கபடும் உன் அதரங்கள் அறிந்ததில்லையே களங்கமில்லா தேவ சிங்காசனம் முன்பு கன மகிமையோடேனின் றிலங்குகிறாய் - என்றும் - சீயோ 3. வல்லமையாளர் செங்கோல் உன்னிலிருந்தல்லவோ வசித்திட அவரின் தலமும் நீ அல்லவோ வானவர் சிந்தனை உந்தன் மனதில் வரைந்ததாலே வள்ள பிதாவின் முகம் காண்கிறேன் - சதா - சீயோ 4. ஆதி அப்போஸ்தல துாதுகளால் பரண் வேத முன்னால் நின்று விளங்கி வந்திடுதே சீயோனே உனது சிறப்பினை வெறுத்த தீயோர்கள் நானும் நாள் நெருங்கிடுதே - வேகம் - சீயோ 5. உன்னத தேவன் உயர் பெலன் கொள்வோரின் அகமதில் வகுத்தாரே உன் பெரும் வழிகள் சீயோனே உனது பாட்டாலே முடி சூட்டிடுவாய் இயேசு நாயகனை - பாடி - சீயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyonae Seeyonae Jegathalam Ninrum Manidharil Ninrum Mudharpalanaal Meetkap Pattanaiyae 1. Peruvellath Thiraicchal Pol Vallamaiyudanae Palattha Iti Muzhakkam Pola Jeyattheniyae Paramandala Mellaam Kaettathisayikkum Sura Mandalatthin Osai Ithuthaano - Inba - See Yo 2. Karaiyaethu Millai Karputaimaiyinaalae Kapatum Un Adharanggal Arindhathillaiyae Kalanggamillaa Thaeva Singkaasanam Munpu Kana Makimaiyotaenin Rilangkukiraay - Enrum - Seeyo 3. Vallamaiyaalar Sengkol Unnilirundhallavo Vasitthida Avarin Thalamum Nee Allavo Vaanavar Sindhanai Undhan Manathil Varaindhathaalae Valla Pithaavin Mugam Kaankiraen - Sathaa - Seeyo 4. Aathi Apposthala Thuாthugalaal Paran Vaedha Munnaal Ninru Vilangki Vanthituthae Seeyonae Unathu Sirappinai Veruttha Theeyorkal Naanum Naal Nerungkituthae - Vaegam - Seeyo 5. Unnatha Devan Uyar Pelan Kolvorin Agamathil Vakutthaarae Un Perum Vazhigal Seeyonae Unathu Paattaalae Muti Soottituvaay Yesu Naayakanai - Paati - Seeyo