பாடல் #32725
கர்த்தர் என் இயேசுவே
🔤 Kartthar En Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் என் இயேசுவே ஸ்தோத்திரம் செய்து என்றும் கிருபையால் பருகிடுவோம் ஆயுட்காலம் வரை துதி பாடிடுவோம் ஆவியால் அபிஷேகித்தார் அன்பரைப் போற்றி கீதங்கள் சாற்றிடவே ஆயிரம் நாவுகள் போதுமோ - கர்த்தர் ரோகத்தாலே மிக தேகம் வருந்திடுகில் ஏசு வந்தெமதருகினிலே பொற்கரம் நீட்டித் தொட்டவர் ஜீவனையும் அற்புத சுகமும் அளிப்பார் - கர்த்த திரை போல இப்பாதையின் மறைவிடத்தை விரிவாய் வைத்த கண்ணிகளில் சரிந்து எமது கால்கள் சிக்கிடாதே விரைந்து அவர் காப்பதாலே - கர்த்தர் பாடி பறந்த நாம் ஆவியில் உயர்ந்திடவே புது பெலன் தந்து நிறைக்கிறாரே ஜீவனுள்ள நற்கற்களாய் இணைந்தவரில் நவ எருசலேமாகிடுவோம் - கர்த்தர் எண்ணவோ யாருமில்லாத எம்மை யிந்த மண்ணுலகம் தோன்றிடும் சிந்தையில் வரைந்த சீர் பொருந்தியுயர் சீயோனிலே ஆளச்செய்வார் - கர்த்தர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar En Yesuvae Sthotthiram Seythu Enrum Kirupaiyaal Parukituvom Aayutkaalam Varai Thuthi Paatituvom Aaviyaal Apishaekitthaar Anbaraip Porri Keedhanggal Saarridavae Aayiram Naavugal Pothumo - Kartthar Rogatthaalae Miga Thaegam Varunthitukil Aesu Vanthematharukinilae Porkaram Neettith Thottavar Jeevanaiyum Arpudha Sugamum Alippaar - Karttha Thirai Pola Ippaathaiyin Maraividatthai Virivaay Vaittha Kannigalil Sarinthu Emathu Kaalkal Sikkitaathae Virainthu Avar Kaappathaalae - Kartthar Paati Parandha Naam Aaviyil Uyarnthidavae Puthu Pelan Thanthu Niraikkiraarae Jeevanulla Narkarkalaay Inaindhavaril Nava Erusalaemaakituvom - Kartthar Ennavo Yaarumillaadha Emmai Yindha Mannulakam Thonritum Sinthaiyil Varaindha Seer Porunthiyuyar Seeyonilae Aalachseyvaar - Kartthar