பாடல் #32724
காணீர் அற்புதம்
🔤 Kaaneer Arpudham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காணீர் அற்புதம் வானத்திலே மணி மாதிவளோர் பாரும் அதிசயமே சூரியனை அணிந்த வளாய் தேவனின் நீதியை தரித்தவளாய் கிறிஸ்து என்னும் சந்திரன் சாட்சியின் - நின்று கிருபையே நிதம் நிலைப்பவளே - காணீர் தலையில் பன்னிரண்டு தாரகையின் முடி வீசும் ஒளி ஆவியினால் நீதிக்குட்படுத்தும் - திரு அப்போஸ்தலர் ஊழியமே - காணீர் தேவ புத்திரர் வெளிப்படவே வேதனை கொண்டவள் அழுகிறாள் யாவையும் ஆளுமோர் ஆண்மகவை - அவள் ஈன்றிடும் வேளையே வந்ததினால் - காணீர் விண்ணோடு நேர் சுத்தரையே வீழ்த்தி தான் வாலாலோர் வலுசர்ப்பம் விழுங்க ஆவலாய் ஆண் மகவை - அது விழிப்புடன் அவள் முன்னே நிற்கிறதே - காணீர் ஜெயமெடுத்தோர் ஆண் மகவாய் சேர்த்திட தேவ சிங்காசனத்திலே கிறிஸ்துவின் நிறைவென்னும் பூரணமே- வர விசுவாசத்தில் இணைந்தோங்கிடுவோம் - காணீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaaneer Arpudham Vaanatthilae Mani Maathivalor Paarum Athisayamae Sooriyanai Anindha Valaay Devanin Neethiyai Tharitthavalaay Kiristhu Ennum Santhiran Saatsiyin - Ninru Kirupaiyae Nidham Nilaippavalae - Kaaneer Thalaiyil Pannirantu Thaarakaiyin Muti Veesum Oli Aaviyinaal Neethikkutpatutthum - Thiru Apposthalar Oozhiyamae - Kaaneer Thaeva Putthirar Velippatavae Vaedhanai Kondaval Azhukiraal Yaavaiyum Aalumor Aanmakavai - Aval Eenritum Vaelaiyae Vandhathinaal - Kaaneer Vinnotu Naer Suttharaiyae Veezhtthi Thaan Vaalaalor Valusarppam Vizhungga Aavalaay Aan Makavai - Athu Vizhippudan Aval Munnae Nirkirathae - Kaaneer Jeyametutthor Aan Makavaay Saertthida Thaeva Singkaasanatthilae Kiristhuvin Niraivennum Pooranamae- Vara Visuvaasatthil Inainthongkituvom - Kaaneer