பாடல் #32723
கல்வாரியில் காணும்
🔤 Kalvaariyil Kaanum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரியில் காணும் இவன் யார் சொல்லொண்ணா துயர் அடைந்தோர் உலக தோற்ற முதல் இவரே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி அவர் தாமே இவர் தாமே கல்வாரி மலையின் மீது ஜீவன் வைத்த தேவ அன்பே நித்திய பிதா இவரோ சத்தியமும் கிருபையும் தாகம் தீர்க்கும் ஜீவ நதியே தாவீது கோத்திரம் தந்த விளக்கோ - இவர் அழைக்கப்பட்டோர் ஆணையாலே அடைய நித்திய சுதந்தரமே அன்பு நிறைந்தவர் பெறுவதற்கு அழிவில்லா தேவ மத்தியஸ்தரோ - இவர் மரித்து உயிர் த்து மாறாதவர் மா பிரதான ஆசாரியர் முற்று மூடிய இரட்டை தரவே முதல்வன் முன்னே பரிந்து நிற்போர் - இவர் சீயோன் மலை மேல் நிற்போர் இவரே சிறந்த நேசர் இவரே காண்பீர் சேவிப்போம் திரு முகத்தை தினமும் கண்டு அவரில் மகிழ்ந்தே - இவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaariyil Kaanum Ivan Yaar Sollonnaa Thuyar Atainthor Ulaka Thortra Mudhal Ivarae Atikkappatta Aattukkutti Avar Thaamae Ivar Thaamae Kalvaari Malaiyin Meethu Jeevan Vaittha Thaeva Anpae Nitthiya Pithaa Ivaro Satthiyamum Kirupaiyum Thaagam Theerkkum Jeeva Nathiyae Thaaveethu Kotthiram Thandha Vilakko - Ivar Azhaikkappattor Aanaiyaalae Ataiya Nitthiya Sudhandharamae Anpu Niraindhavar Peruvatharku Azhivillaa Thaeva Matthiyastharo - Ivar Maritthu Uyir Ththu Maaraadhavar Maa Pirathaana Aasaariyar Murru Mootiya Irattai Tharavae Mudhalvan Munnae Parinthu Nirpor - Ivar Seeyon Malai Mael Nirpor Ivarae Sirandha Naesar Ivarae Kaanpeer Saevippom Thiru Mugatthai Thinamum Kantu Avaril Makizhnthae - Ivar