பாடல் #32721
தாமதமேனோ தருணமிதே
🔤 Thaamathamaeno Tharunamithae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாமதமேனோ தருணமிதே தள்ளிடாதே வருவாய் இயேசு பரன் தாங்கிடுவார் உன்னையே காயங்கள் காட்டி கன்மலை கிறிஸ்து கனிவுடன் உன்னை அழைக்கிறார் கர்த்தர் மாறிடா அன்பினை ருசிக்க கல்வாரி அண்டையில் வந்திடுவாய் - தாம் காணாத ஆட்டை போல் நீ அலைவானேன் கானக வழிதனில் உரமுமின்றி தேடி வரும் இயேசு மேய்ப்பர் சத்தம் கேட்டவர் வார்த்தைக்கு கீழ்ப்படிவா - தாம் மண்ணில் உன் சரீர ரோகங்கள் மாற்ற புண்ணியர் இயேசுன்னை அழைக்கிறாரே எண்ணிடாதவரின் வல்லமை ருசிக்க விண்ணவர் கரத்தில் நீ வந்திடுவாய் - தாம் கிறிஸ்துவின் மரண சாயலில் இணைய பிறந்திடுவாய் ஜல ஸ்நானத்தினால் பூரணனாக வளர்ந்திடத் தேவ சாயலைத் தரிப்பாய் அபிஷேகத்தால் - தாம் நேற்று என்றென்றும் மாறிடா நேசர் மாற்றிடுவார் தம் வார்த்தையை குற்றம் குறைகள் யாவும் அகற்றியே முற்றும் முடிய உன்னை இரட்சிப்பாரே - தாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaamathamaeno Tharunamithae Thallitaathae Varuvaay Yesu Paran Thaangkituvaar Unnaiyae Kaayanggal Kaatti Kanmalai Kiristhu Kanivudan Unnai Azhaikkiraar Kartthar Maaritaa Anpinai Rusikka Kalvaari Antaiyil Vanthituvaay - Thaam Kaanaadha Aattai Pol Nee Alaivaanaen Kaanaka Vazhidhanil Uramuminri Thaeti Varum Yesu Maeyppar Sattham Kaettavar Vaartthaikku Keezhppativaa - Thaam Mannil Un Sareera Roganggal Maartra Punniyar Yesunnai Azhaikkiraarae Ennitaadhavarin Vallamai Rusikka Vinnavar Karatthil Nee Vanthituvaay - Thaam Kiristhuvin Marana Saayalil Inaiya Piranthituvaay Jala Snaanatthinaal Poorananaaga Valarnthidath Thaeva Saayalaith Tharippaay Apishaegatthaal - Thaam Naerru Enrenrum Maaritaa Naesar Maarrituvaar Tham Vaartthaiyai Kurtram Kuraigal Yaavum Agarriyae Murrum Mutiya Unnai Iratsippaarae - Thaam