பாடல் #32720
மா மகிமை கீர்த்தனம்
🔤 Maa Makimai Keertthanam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மா மகிமை கீர்த்தனம் இயேசு மன்னவனை துதிப்போம் அற்புதமாய் இதுவரையும் அடியாரை நடத்துவதால் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆர்ப்பரித்து ஸ்தோத்திரிப்போம் கிருபை மிக துதிகளால் பெருக அனுதினமும் பரிசுத்தர் நம் சேர்ந்து ஒன்றாய் கரம் உயர்த்தி வாழ்த்திடுவோம் சத்துருவின் சதி வினைகள் முற்றிலும் முறியடித்தார் எத்தனை தானிடர் வரும் சத்தியத்தைச் சாற்றிடுவோம் கிருபை வரமும் சபையினிலே ஜொளித்திடு ஜெபித்திடுவேன் வருகையின் நாள் நெருங்கிடுதே வரங்களினால் நிறைந்திடுவோம் வசந்த கால சுவிசேஷத்தின் வாசனை வீசிடுதே அயர்ந்திடாது ஆவலுடன் அவர் வரவை நோக்கிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maa Makimai Keertthanam Yesu Mannavanai Thuthippom Arpudhamaay Ithuvaraiyum Atiyaarai Natatthuvathaal Aanandhamaay Paatituvom Aarpparitthu Sthotthirippom Kirupai Miga Thuthigalaal Peruga Anuthinamum Parisutthar Nam Saernthu Onraay Karam Uyartthi Vaazhtthituvom Satthuruvin Sathi Vinaigal Murrilum Muriyatitthaar Etthanai Thaanidar Varum Satthiyatthaich Saarrituvom Kirupai Varamum Sapaiyinilae Jolitthitu Jepitthituvaen Varukaiyin Naal Nerungkituthae Varanggalinaal Nirainthituvom Vasandha Kaala Suvisaeshatthin Vaasanai Veesituthae Ayarnthitaathu Aavaludan Avar Varavai Nokkituvom