பாடல் #32716
விசுவாச வீரர் விழித்தெழும்பு
🔤 Visuvaasa Veerar Vizhitthezhumpu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விசுவாச வீரர் விழித்தெழும்பு வீரா வீரன் இயேசுக்காய் போர் புரியவே - ஏகமாய் 1. விசுவாசத்தால் உலகையே வெல்வீர் விசுவாச கேடகம் எடுத்த வேதாள வேந்தனே ஜெயித்தார் சிங்காசனத்திலே வீற்றிருந்து இயேசு ஆட்சி செய்வதால் - விசு 2. விசுவாசத்தால் எரிகோ வீழ்ந்ததே விசுவாச வீரன் துதி தொனியினால் விசுவாசத்தால் கடல்கள் பாதையாக மாறிப் போயிற்று வன் மலையினின்றும் வெள்ளம் பாய்ந்ததே - விசு 3. விசுவாசத்தால் நோய் பேய் அகன்றது விசுவாசத்தாலே நீயும் பெறவே விசுவாசத்தாலே இளைப்பாறுதல் நீ பெற்று மகிழ விரைந் தேசு உன்னைத் தேடி வந்தாரே - விசு 4. பாருருவாகும் முன் விசுவாசத்தின் மா பெருங் கிரியை நித்ய வார்த்தையால் முடித்த வல்ல தேவனின் சொல்லொண்ணா மா மகிமை இன்று விசுவாசித்தால் நீர் காண்பீர் - விசு 5. விசுவாசத்தின் ஆதியும் அந்தமும் இயேசுவை நோக்கி நேராக ஓடியே விசுவாசித்தால் உலகை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் வாக்குரைத்தவர் நம்மண்டை நிற்கிறார் - விசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Visuvaasa Veerar Vizhitthezhumpu Veeraa Veeran Yesukkaay Por Puriyavae - Aegamaay 1. Visuvaasatthaal Ulakaiyae Velveer Visuvaasa Kaedakam Etuttha Vaethaala Vaendhanae Jeyitthaar Singkaasanatthilae Veerrirunthu Yesu Aatsi Seyvathaal - Visu 2. Visuvaasatthaal Eriko Veezhndhathae Visuvaasa Veeran Thuthi Thoniyinaal Visuvaasatthaal Katalkal Paathaiyaaga Maarip Poyirru Van Malaiyininrum Vellam Paayndhathae - Visu 3. Visuvaasatthaal Noy Paey Agandrathu Visuvaasatthaalae Neeyum Peravae Visuvaasatthaalae Ilaippaarudhal Nee Perru Makizha Virain Thaesu Unnaith Thaeti Vanthaarae - Visu 4. Paaruruvaakum Mun Visuvaasatthin Maa Perung Kiriyai Nithya Vaartthaiyaal Mutittha Valla Devanin Sollonnaa Maa Makimai Inru Visuvaasitthaal Neer Kaanpeer - Visu 5. Visuvaasatthin Aathiyum Andhamum Yesuvai Nokki Naeraaga Otiyae Visuvaasitthaal Ulakai Yesuvukku Sondhamaakkuvom Vaakkuraitthavar Nammantai Nirkiraar - Visu