பாடல் #32713
இயேசுவின் நாமத்தில்
🔤 Yesuvin Naamatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமத்தில் விசுவாசம் வைத்திடுவார் நாசம் அடையாது. நித்திய ஜீவன் பெற்றென்றும் வாழ்ந்திடுவார் 1. வானத்தின் கீழே பூமியின் மேலே வல்லவர் பெயர் யல்லால் வேறில்லை மாளும் மாந்தரை மீட்க வெற்றி தரும் அவர் திருப்பெயர் - இயேசு 2. வான் தலம் திறந்து பார் தலம் வந்தே வன் கொலையாகிடவும் ஆதாமின் ஏதம் யாவும் அகற்ற அன்னையின் ஆவியில் வந்த பெயரே - இயேசு 3. ஊற்றுண்ட தைலம் இயேசுவின் நாமம் உள்ளத்தை வென்றிடும் ஊழியம் செய்ய ஜீவிக்க அவர்க்காய் ஊக்கமே அளித்திடும் திருப்பெயரே - இயேசு 4. பேயையும் துரத்தும் நாயும் அகற்றும் யாவையும் அளித்திடுமே சேர்ந்திடும் வேளை தாங்கிடும் நம்மை சொந்தமெனக்கவர் திருப்பெயரே - இயேசு 5. சிலுவையைச் சகித்து மூலைக்கல்லாகி சீயோனில் நிற்கும் பெயரே மூவுலகோரின் முழங்கால்கள் யாவும் முடங்கச் செய்திடும் திருப்பெயரே - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamatthil Visuvaasam Vaitthituvaar Naasam Ataiyaathu. Nitthiya Jeevan Perrenrum Vaazhnthituvaar 1. Vaanatthin Keezhae Poomiyin Maelae Vallavar Peyar Yallaal Vaerillai Maalum Maandharai Meetka Verri Tharum Avar Thiruppeyar - Yesu 2. Vaan Thalam Thiranthu Paar Thalam Vanthae Van Kolaiyaakidavum Aathaamin Aedham Yaavum Agartra Annaiyin Aaviyil Vandha Peyarae - Yesu 3. Oorrunda Thailam Yesuvin Naamam Ullatthai Venritum Oozhiyam Seyya Jeevikka Avarkkaay Ookkamae Alitthitum Thiruppeyarae - Yesu 4. Paeyaiyum Thuratthum Naayum Agarrum Yaavaiyum Alitthitumae Saernthitum Vaelai Thaangkitum Nammai Sondhamenakkavar Thiruppeyarae - Yesu 5. Siluvaiyaich Sakitthu Moolaikkallaaki Seeyonil Nirkum Peyarae Moovulakorin Muzhangkaalkal Yaavum Mudanggach Seythitum Thiruppeyarae - Yesu