பாடல் #3271
பாடுவேன் போற்றுவேன் உயர்த்தி உயர்த்தி
🔤 Paatuvaen Porruvaen Uyartthi Uyartthi
🎙 Pr. ஜெஸ்வின் சாமுவேல் • 💿 நீரே என் நம்பிக்கை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடுவேன் போற்றுவேன் உயர்த்தி உயர்த்தி பாடுவேன் உம்மை நம்புவேன் நேசிப்பேன் உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன் பாவ வாழ்க்கை வாழ்ந்திருந்தேன் பாவத்திலிருந்து மீட்டீரே உலகத்தின் பின்னால் சென்றிருந்தேன் பேர் சொல்லி என்னை அழைத்தீரே இயேசுவே என் இயேசுவே இனி நான் வாழ்வது உமக்காக தேடுவேன் நாடுவேன் உமக்காய் ஊழியம் செய்திடுவேன் உம்மை ஆராதிப்பேன் துதித்திடுவேன் உம்மை என்றும் உயர்த்திடுவேன் நன்மைகள் என்றும் செய்பவரே நன்றியுடன் நான் பாடிடுவேன் அதிசயமாய் என்னை நடத்தினீரே உம் புகழை என்றும் பாடிடுவேன் என்னை காக்க மண்ணில் பிறந்தார் என்னை மீட்க நீர் வந்தீர் என் பாவம் யாவும் போக்க எனக்காய் சிலுவையில் நீர் மரித்தீர் உம்மை போல் தெய்வம் இல்லை உன் அன்பிற்கு இணையே இல்லை எனக்காய் உம்மைத் தந்தீர் சாத்தானின் தலையை வெல்வீர் தாயைப்போல் என்னை நேசிக்கும் தேவன் உம்மையும் நேசிப்பார் வா வா தங்கமோ வெள்ளியோ தேவையில்லை உந்தன் உள்ளத்தை மட்டும் தாதா எந்நாளும் என்றென்றும் என் வாழ்க்கை உமக்காக எங்கேயும் எப்போதும் என் வாழ்வே இயேசுவுக்காக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatuvaen Porruvaen Uyartthi Uyartthi Paatuvaen Ummai Nampuvaen Naesippaen Umakkaay Enrum Vaazhnthituvaen Paava Vaazhkkai Vaazhnthirunthaen Paavatthilirunthu Meetteerae Ulakatthin Pinnaal Senrirunthaen Paer Solli Ennai Azhaittheerae Yesuvae En Yesuvae Ini Naan Vaazhvathu Umakkaaga Thaetuvaen Naatuvaen Umakkaay Oozhiyam Seythituvaen Ummai Aaraathippaen Thuthitthituvaen Ummai Enrum Uyartthituvaen Nanmaigal Enrum Seypavarae Nanriyudan Naan Paatituvaen Athisayamaay Ennai Natatthineerae Um Pugazhai Enrum Paatituvaen Ennai Kaakka Mannil Piranthaar Ennai Meetka Neer Vantheer En Paavam Yaavum Pokka Enakkaay Siluvaiyil Neer Marittheer Ummai Pol Theyvam Illai Un Anpirku Inaiyae Illai Enakkaay Ummaith Thantheer Saatthaanin Thalaiyai Velveer Thaayaippol Ennai Naesikkum Devan Ummaiyum Naesippaar Vaa Vaa Thanggamo Velliyo Thaevaiyillai Undhan Ullatthai Mattum Thaathaa Ennaalum Enrenrum En Vaazhkkai Umakkaaga Engkaeyum Eppothum En Vaazhvae Yesuvukkaaga