பாடல் #32708
கேட்டிடுதே ஜெய கீதம்
🔤 Kaettituthae Jeya Keedham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கேட்டிடுதே ஜெய கீதம் தொனி தேவ ஆலோசனை நிறைவேறும் வேலையே 1. ஆதரையில் பரன் இயேசுவை காணவே ஆவலாய் தூதர்கள் ஏகமாய்த் தவிக்க அண்ணலாம் இயேசு ஆர்ப்பரிப்புடன் ஆயிரமாயிரம் தூதர்கள் சூழ விண்ணினின்றிறங்கியே வந்திடுவார் - கேட் 2. கன்னிகையாகவே கறை திரை யில்லாதே கற்புடனே தன்னை காத்து நிற்கும் சபை காந்தியின் கண்ணீர் யாவும் துடைக்க காயங்கள் பட்ட தங்கக் கடத்தல் காந்தாம் இயேசுவே வந்திடுவார் - கேட் 3. ஆரிவர் சீயோன் அம்மலை மேல் நிற்போர் பாரிடம் நடுங்கிட மாதரம் வென்றவர் இலட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேர் ஆட்டுக்குட்டியின் ஆஸ்துமா நோயின் ஆதி பாலனாய் மீட்கப்பட்டார் அன்றோ - கேட் 5. சீயோனில் பூரண சித்தர்கள் நிற்கிறார் ஜோதியாய் தேவ ஆட்டுக்குட்டியின் பாரில் பிதா போல் ஜீவித்ததாலே யாரும் அறியா பாட்டினைப் பாடிப் பிதாவின் முகமவர் கண்டிடுவார் - கேட்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaettituthae Jeya Keedham Thoni Thaeva Aalosanai Niraivaerum Vaelaiyae 1. Aadharaiyil Paran Yesuvai Kaanavae Aavalaay Thoodharkal Aegamaayth Thavikka Annalaam Yesu Aarpparippudan Aayiramaayiram Thoodharkal Soozha Vinnininrirangkiyae Vanthituvaar - Kaet 2. Kannikaiyaagavae Karai Thirai Yillaathae Karpudanae Thannai Kaatthu Nirkum Sapai Kaanthiyin Kanneer Yaavum Thutaikka Kaayanggal Patta Thanggak Katatthal Kaanthaam Yesuvae Vanthituvaar - Kaet 3. Aarivar Seeyon Ammalai Mael Nirpor Paaridam Natungkida Maadharam Vendravar Ilatsatthu Naarpatthi Naalaayiram Paer Aattukkuttiyin Aasthumaa Noyin Aathi Paalanaay Meetkappattaar Anro - Kaet 5. Seeyonil Poorana Sittharkal Nirkiraar Jothiyaay Thaeva Aattukkuttiyin Paaril Pithaa Pol Jeevitthathaalae Yaarum Ariyaa Paattinaip Paatip Pithaavin Mugamavar Kantituvaar - Kaet