பாடல் #32706
அல்லேலூயா அல்லேலூயா
🔤 Allaelooyaa Allaelooyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கீதம் பாடிடுவோம் வல்லவர் இயேசு மரித்து உயிர்த்து மரணத்தை வென்றதினால் அல்லேலூயா அல்லேலூயா வெற்றி கொண்டார் பிரிப்போம் அல்லேலூயா அல்லேலூயா முற்றுமாய் ஜெயித்தாரே 2. கல்லறையும் திறந்திட காவலாளர் பயந்திட சொல்லியபடியே தாம் உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா ஆனந்தம் - அல்லே 3. இடிந்ததே விழுந்ததே இடைநின்ற பகைச் சுவரதே தேவனின் சந்நிதி சேர்ந்திடவே நாம் திரையும் கிழிந்ததே - அல்லே 4. புதியதோர் பாதையையும் வகுத்தார் அவர் மரணித்தால் பாதாளம் வரையும் சென்றவர் எழுந்தார் வேதாளம் நசுங்கவே - அல்லே 5.மரித்து நான் ஜீவிக்கிறேன் பரிகரித்து சாவை என்றார் உலகின் முடிவு வரையும் இருப்பேன் உங்களோடென்றனரே - அல்லே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Keedham Paatituvom Vallavar Yesu Maritthu Uyirtthu Maranatthai Vendrathinaal Allaelooyaa Allaelooyaa Verri Kontaar Pirippom Allaelooyaa Allaelooyaa Murrumaay Jeyitthaarae 2. Kallaraiyum Thiranthida Kaavalaalar Payanthida Solliyapatiyae Thaam Uyirtthezhunthaarae Allaelooyaa Aanandham - Allae 3. Itindhathae Vizhundhathae Itainindra Pakaich Suvarathae Devanin Sannithi Saernthidavae Naam Thiraiyum Kizhindhathae - Allae 4. Puthiyathor Paathaiyaiyum Vakutthaar Avar Maranitthaal Paathaalam Varaiyum Sendravar Ezhunthaar Vaethaalam Nasunggavae - Allae 5.maritthu Naan Jeevikkiraen Parigaritthu Saavai Enraar Ulakin Mutivu Varaiyum Iruppaen Unggalotendranarae - Allae