பாடல் #32700
அன்புடனே அருகினிலே
🔤 Anpudanae Arukinilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்புடனே அருகினிலே அழைக்கிறார் அருள் நிறைவே தாங்கிடுவார் தயவுடன் தருணமே தள்ளிடாதே 1. கல்வாரி தனிலே காயங்கள் அடைந்த கர்த்தராம் இயேசு கனிவுடன் கலங்குவதேனோ கருணைப் பிரவாகம் கரமதை நீட்டியே சுகமீவாரே - அன் 2. பாவத்தினாலே சாபத்திற்காளாய் பாதை தவறி மாள்கையிலே பாவத்தை போக்கும் பலியாக வந்த பாவமில்லா தேவாட்டுக் குட்டி - அன் 3. மரணத்தின் கூரை மரணத்தால் வெல்ல மனுவாக வந்த மன்னவன் மா சாபம் நீங்க சாபமதாகி மானிடர்க்காகவே பிணையானாரே - அன் 4. வார்த்தை யுரைத்து வாதைகள் தீர்க்கும் வல்லவர் இயேசு நாமமே வாக்கு மாறா ரே போக்குவார் நோயை வந்திடுமே ஏற்ற நேரமிதே - அன் 5. ஆசைக்கிசைந்த இயேசென்னும் நேசரின் ஆவலுடன் அழைக்கிறாரே ஆதரை மீதில் ஆறுதல் செய்யும் அன்பின் பாதத்தை அண்டிடுமே - அன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpudanae Arukinilae Azhaikkiraar Arul Niraivae Thaangkituvaar Thayavudan Tharunamae Thallitaathae 1. Kalvaari Thanilae Kaayanggal Ataindha Karttharaam Yesu Kanivudan Kalangkuvathaeno Karunaip Piravaagam Karamathai Neettiyae Sugameevaarae - An 2. Paavatthinaalae Saabatthirkaalaay Paathai Thavari Maalkaiyilae Paavatthai Pokkum Paliyaaga Vandha Paavamillaa Thaevaattuk Kutti - An 3. Maranatthin Koorai Maranatthaal Vella Manuvaaga Vandha Mannavan Maa Saabam Neengga Saabamathaaki Maanidarkkaagavae Pinaiyaanaarae - An 4. Vaartthai Yuraitthu Vaathaigal Theerkkum Vallavar Yesu Naamamae Vaakku Maaraa Rae Pokkuvaar Noyai Vanthitumae Aertra Naeramithae - An 5. Aasaikkisaindha Yesennum Naesarin Aavaludan Azhaikkiraarae Aadharai Meethil Aarudhal Seyyum Anpin Paadhatthai Antitumae - An