பாடல் #32698
இயேசுவே என் வாழ்விலே
🔤 Yesuvae En Vaazhvilae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே என் வாழ்விலே நீர் வருவது எனக்கு சந்தோஷமே வாரும் வாரும் காற்றாய் வாரும் எத்திசையிலிருந்தும் என் மேல் வீசும் 1.உலர்ந்த எலும்புகள் உயிர்பெற செய்யணுமே நரம்புகள் சதைகளும் உண்டாக வேண்டுமே தோலினால் மூடணுமே ஆவியை அனுப்பணுமே ஒரு சேனையாய் பலத்த சேனையாய் நான் காலூன்றி நிற்கணுமே -வாரும் வாரும் 2.பாவங்கள் மறைந்திடணும் சாபங்கள் நீங்கிடணும் சகல கட்டுகளும் இப்போதே உடைந்திடணும் நீர் வீட்டுக்கு வரவேணுமே மாற்றம் தரவேணுமே இழந்ததை தேடி மீட்கவே நீர் வந்தீரே இயேசையா வாரும் வாரும் 3 .வியாதிகள் மறைந்திடணும் வேதனை நீங்கிடணும் கவலை கண்ணீரெல்லாம் இன்றே முடிந்திடணும் இயேசுவே வந்திடுமே தாமதம் வேண்டாமே இயேசுவே என் வாழ்விலே நீர் வந்தாலே அற்புதமே -வாரும் வாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae En Vaazhvilae Neer Varuvathu Enakku Santhoshamae Vaarum Vaarum Kaarraay Vaarum Etthisaiyilirunthum En Mael Veesum 1.ularndha Elumpugal Uyirpera Seyyanumae Narampugal Sathaigalum Untaaga Vaentumae Tholinaal Moodanumae Aaviyai Anuppanumae Oru Saenaiyaay Palattha Saenaiyaay Naan Kaaloonri Nirkanumae -vaarum Vaarum 2.paavanggal Marainthidanum Saabanggal Neengkidanum Sakala Kattugalum Ippothae Utainthidanum Neer Veettukku Varavaenumae Maartram Tharavaenumae Izhandhathai Thaeti Meetkavae Neer Vantheerae Yesaiyaa Vaarum Vaarum 3 .viyaathigal Marainthidanum Vaedhanai Neengkidanum Kavalai Kanneerellaam Inrae Mutinthidanum Yesuvae Vanthitumae Thaamatham Vaentaamae Yesuvae En Vaazhvilae Neer Vanthaalae Arpudhamae -vaarum Vaarum