பாடல் #32697
இயேசுவே என் மேல்
🔤 Yesuvae En Mael
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே என் மேல் இரக்கமாயிரும் இயேசுவே என் மேல் தயவாயிரும் 1.உமக்கெதிராக நான் பாவம் செய்தேன் உமது பார்வையில் நான் தீமை செய்தேன் - 2 2.எனது பாவத்தை மன்னியுமையா உமது இரத்தத்தால் என்னை கழுவுமையா -2 3.என்னை நோக்கிப் பாருமையா எந்தன் நிலைமையை மாற்றுமையா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae En Mael Irakkamaayirum Yesuvae En Mael Thayavaayirum 1.umakkethiraaga Naan Paavam Seythaen Umathu Paarvaiyil Naan Theemai Seythaen - 2 2.enathu Paavatthai Manniyumaiyaa Umathu Ratthatthaal Ennai Kazhuvumaiyaa -2 3.ennai Nokkip Paarumaiyaa Endhan Nilaimaiyai Maarrumaiyaa -2