பாடல் #32695
தாமதமேனோ அழைக்கிறாரே
🔤 Thaamathamaeno Azhaikkiraarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாமதமேனோ அழைக்கிறாரே ஓ! திரும்பியே வந்திடுவாய் - நீ பாவத்தின் இன்பம் தள்ளிடுவாய் - இதோ நாட்களும் சென்றிடுதே 1. அழைக்கிறார் . கனிவுடன் - வா அலையாது இயேசு ஆயனண்டை நீ மேய்ச்சலுக்கு கண்டடைவாய் 2. வாழ்வு நிழல் போல் சாய்ந்திடுமே பாழ் உலகின் மாயையிலே - ஓ! அழிவே அடுத்து வந்திடுதே - அவர் அழைப்பை அறிந்திடுவாய் - அழை 3. சீர்குலைந்த லையும் மானிடரை நேர் பாதை சேர்த்துவிடுவார் - ஆ! பார் உன் மீட்பர் இரட்சிப்பை - ஓர் போதும் நீ இழந்து விடாதே - அழை 4. ரோகதினாலோ வாடுவதேன்? மரித்தாரே உனக்காக - நீ விரைவாக இன்றே கண்டிடுவாய் - ஆம் பெறுவாய் சுகமதையே - அழை 5. மோட்சத்தின் பாக்கியம் எண்ணிடாயோ அக்காட்சியைக் கண்டிடாயோ - தாம் பட்சமாய் உன்னை ஏற்றுக்கொள்ள - நல் அட்சயன் அழைக்கிறாரே - அழை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaamathamaeno Azhaikkiraarae O! Thirumpiyae Vanthituvaay - Nee Paavatthin Inbam Thallituvaay - Itho Naatkalum Senrituthae 1. Azhaikkiraar . Kanivudan - Vaa Alaiyaathu Yesu Aayanantai Nee Maeycchalukku Kandataivaay 2. Vaazhvu Nizhal Pol Saaynthitumae Paazh Ulakin Maayaiyilae - O! Azhivae Atutthu Vanthituthae - Avar Azhaippai Arinthituvaay - Azhai 3. Seerkulaindha Laiyum Maanidarai Naer Paathai Saertthuvituvaar - Aa! Paar Un Meetpar Iratsippai - Or Pothum Nee Izhanthu Vitaathae - Azhai 4. Rogathinaalo Vaatuvathaen? Maritthaarae Unakkaaga - Nee Viraivaaga Inrae Kantituvaay - Aam Peruvaay Sugamathaiyae - Azhai 5. Motsatthin Paakkiyam Ennitaayo Akkaatsiyaik Kantitaayo - Thaam Patsamaay Unnai Aerrukkolla - Nal Atsayan Azhaikkiraarae - Azhai