பாடல் #32694
நேற்றும் இன்றென்றுமே
🔤 Naerrum Inrenrumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேற்றும் இன்றென்றுமே - மாறிடார் இயேசுவே நம்பியே வாருமே - அன்பரினண்டையே 1. வானமும் பூமியும் - நிலை மாறினாலும் வல்லவர் வாக்கொன்றும் - ஒருக்காலும் மாறாது - நேற்று 2, உந்தனுக்காகவே - உயிர்தனை ஈந்தவர் உன்னதர் இயேசு தாம் - என் நோயை ஏற்றவர் - நேற்று 3. பாவமும் சாபமும் - ரோகமும் தீர்த்திடும் பாய்ந்தோடும் கல்வாரி - ஊற்றண்டை வாருமே - நேற்று 4. வார்த்தை யுரைத்திட - பார் உருவாகிற்று வார்த்தையினாலே - உன் வாதைகள் நீங்கும் - நேற்று 5. அற்புத தேவனே - அழைக்கிறார் உம்மையே தவறாது நிறைவான - சந்தோஷம் ஈகுவாடர் - நேற்று
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naerrum Inrenrumae - Maaritaar Yesuvae Nampiyae Vaarumae - Anbarinantaiyae 1. Vaanamum Poomiyum - Nilai Maarinaalum Vallavar Vaakkonrum - Orukkaalum Maaraathu - Naerru 2, Undhanukkaagavae - Uyirthanai Eendhavar Unnathar Yesu Thaam - En Noyai Aertravar - Naerru 3. Paavamum Saabamum - Rogamum Theertthitum Paaynthotum Kalvaari - Oortrantai Vaarumae - Naerru 4. Vaartthai Yuraitthida - Paar Uruvaakirru Vaartthaiyinaalae - Un Vaathaigal Neengkum - Naerru 5. Arpudha Devanae - Azhaikkiraar Ummaiyae Thavaraathu Niraivaana - Santhosham Eekuvaadar - Naerru