பாடல் #32691
வரும் பரிசுத்தாவி
🔤 Varum Parisutthaavi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வரும் - பரிசுத்தாவி - தணலாய் தாவி தாரும் ஓர் மாரி 1. காத்திருந்த தாசர் மீதில் - கர்த்தர் நீர் இறங்கினார் இந்த வேளை வந்திறங்கி - உந்தன் அருளைப் பொழிகுவீர் 2. மாரியின்றி மாளுகின்றோம் - மகிபனே கண் பாருமே காலங்களும் கடந்திடுதே - நெருங்குதே உம் வருகையும் 3. அக்கினி நா வும் வல்ல வாக்கும் - உன்னத பெலன் நல்குவீர் ஆவி ஆத்மா சரீரம் முற்றும் தூய்மையாகத் துலங்கவே 4, அன்புடன் அழைக்கிறோம் - வந்திடுவீர் வல்லமையாய் அன்பு - அதை அன்பினாலே உள்ளம் நிரம்ப - அடியாரை அபிஷேகிப்பீர் 5. மீட்புறும் அந்நாளி லன்றோ - மன்னன் இயேசு சாயலாய் மறு ரூபத்தின் ஆவியிலே - மாறுவோம் மறுரூபம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varum - Parisutthaavi - Thanalaay Thaavi Thaarum Or Maari 1. Kaatthirundha Thaasar Meethil - Kartthar Neer Irangkinaar Indha Vaelai Vanthirangki - Undhan Arulaip Pozhikuveer 2. Maariyinri Maalukinrom - Makibanae Kan Paarumae Kaalanggalum Katanthituthae - Nerungkuthae Um Varukaiyum 3. Akkini Naa Vum Valla Vaakkum - Unnatha Pelan Nalkuveer Aavi Aathmaa Sareeram Murrum Thooymaiyaagath Thulanggavae 4, Anpudan Azhaikkirom - Vanthituveer Vallamaiyaay Anpu - Athai Anpinaalae Ullam Niramba - Atiyaarai Apishaekippeer 5. Meetpurum Annaali Lanro - Mannan Yesu Saayalaay Maru Roobatthin Aaviyilae - Maaruvom Maruroobam