பாடல் #32686
சீயோன் ஆர்ப்பரி
🔤 Seeyon Aarppari
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோன்! ஆர்ப்பரி சிருஷ்டி கர்த்தர் உந்தன் சர்வ வல்ல தேவனை சென்றதாம் பாதைகளிலே சேதமே யாதுமணுகா(து) கண்மணி போலக் காவல் செய்தோனை நன்றியுடன் பாடுவோம் - சீயோ நீக்கினார் பாவப் பாரமே போக்கினார் சாபம் யாவுமே தாழ்த்தியே நீசக் கோலமதாகித் தன் ஜீவனை ஈந்தாரே - சீயோ ஆதரவற்ற நேரத்தில் ஆறுதலில்லை வேளையில் அன்பாலணைத்து ஆறுதலீந்த அன்பனைப் போற்றிடுவோம் - சீயோ நிந்தையில் சோதனையிலும் வந்ததாம் தொல்லைகளில் மாண்டவர் மாளாமல் எம்மை ஆண்டவர் ஆதரித்தார் - சீயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyon! Aarppari Sirushti Kartthar Undhan Sarva Valla Devanai Sendrathaam Paathaigalilae Saedhamae Yaathumanukaa(thu) Kanmani Polak Kaaval Seythonai Nanriyudan Paatuvom - Seeyo Neekkinaar Paavap Paaramae Pokkinaar Saabam Yaavumae Thaazhtthiyae Neesak Kolamathaakith Than Jeevanai Eenthaarae - Seeyo Aadharavartra Naeratthil Aarudhalillai Vaelaiyil Anpaalanaitthu Aarudhaleendha Anbanaip Porrituvom - Seeyo Ninthaiyil Sodhanaiyilum Vandhathaam Thollaigalil Maandavar Maalaamal Emmai Aandavar Aadharitthaar - Seeyo