பாடல் #32684
இயேசு நாதா ஜீவ
🔤 Yesu Naathaa Jeeva
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நாதா - ஜீவ தேவா தஞ்சம் நீரே, என் கதி வேறாரில்லையே 1. உன் ரூபமே என் வாஞ்சை - என்றும் கண்டானந்திக்க நன்றியால் உள்ளம் பொங்கி வழிந்திடுதே - இயேசு 2. ஏதுமற்ற பாவியானென் - தீவினையை நீக்க வந்தீர் தரணியில் மீட்க வேறாரும் காணேன் நான் - இயேசு 3. உன் சாயலை என்னில் காண - அன்பின் ஆவியை தந்தீர் உன்னத என்றும் முன்னேறிய செல்லுவேன் - இயேசு 4. அன்னை நீர் ஆதரவாய் - எந்த துயர் நீக்கினார் இன்பமாய் என்றும் துன்பத்தை மேற்கொள்வேன் - இயேசு 5. துன்பத்திலும் பேரின்பமே - தூய சமூகத்திலே துதி கொண்டாடி இன்றும் என்றும் புகழ் - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Naathaa - Jeeva Thaevaa Thanjjam Neerae, En Kathi Vaeraarillaiyae 1. Un Roobamae En Vaanjsai - Enrum Kantaananthikka Nanriyaal Ullam Pongki Vazhinthituthae - Yesu 2. Aethumartra Paaviyaanen - Theevinaiyai Neekka Vantheer Tharaniyil Meetka Vaeraarum Kaanaen Naan - Yesu 3. Un Saayalai Ennil Kaana - Anpin Aaviyai Thantheer Unnatha Enrum Munnaeriya Selluvaen - Yesu 4. Annai Neer Aadharavaay - Endha Thuyar Neekkinaar Inbamaay Enrum Thunbatthai Maerkolvaen - Yesu 5. Thunbatthilum Paerinbamae - Thooya Samoogatthilae Thuthi Kontaati Inrum Enrum Pugazh - Yesu