பாடல் #32682
என் தேவனே என்
🔤 En Devanae En
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே! என் அன்பரே! வந்திடுவீர் வல்லமையாய் ஆசிர்வாதம் நிறைவுடன் அன்பே என்மேல் இறங்கிடும் - என் இரண்டு மூன்று பேர்கள் எங்கே 1. உண்டோ அங்கே நான் இருப்பேன் என்றுரைத்த வாக்குப்படி இன்று எமைச் சந்தித்திடும் - என் 2. கல்வாரியில் ஜீவன் தந்த எங்கள் தேவா இயேசு நாதா எங்கள் உள்ளம் உந்தன் அன்பால் நிறைந்துமைத் துதித்திட - என் 3. அந்தோ ! ஜனம் பாவங்களால் நொந்து மனம் வாடுதய்யா! இன்ப முகம் கண்டால் போதும் இருள் நீங்கி ஒளி காண்பார் - என் 4. ஆதரவாய் என்றும் கரம் நீட்டி சுகம் இந்த தேவா ஆவலுடன் வந்தோர் பிணி யாவும் தீரும் அருள் நாதா - என் 5. ஆதி அன்பால் தேவ ஜனம் தாவி மனம் மகிழ்ந்திட ஆவி, ஆத்மா, சரீரமும் பரிசுத்தம் அடைந்திட. - என் 5. ஆவலுடனும் வரவை எதிர் நோக்கி காத்திருக்கு ஆவி வரம் யாவும் பெற்று நிறைவுட னிலங்கிட - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae! En Anbarae! Vanthituveer Vallamaiyaay Aasirvaadham Niraivudan Anpae Enmael Irangkitum - En Irantu Moonru Paerkal Engkae 1. Unto Angkae Naan Iruppaen Enruraittha Vaakkuppati Inru Emaich Santhitthitum - En 2. Kalvaariyil Jeevan Thandha Enggal Thaevaa Yesu Naathaa Enggal Ullam Undhan Anpaal Nirainthumaith Thuthitthida - En 3. Antho ! Janam Paavanggalaal Nonthu Manam Vaatudhayyaa! Inba Mugam Kantaal Pothum Irul Neengki Oli Kaanpaar - En 4. Aadharavaay Enrum Karam Neetti Sugam Indha Thaevaa Aavaludan Vanthor Pini Yaavum Theerum Arul Naathaa - En 5. Aathi Anpaal Thaeva Janam Thaavi Manam Makizhnthida Aavi, Aathmaa, Sareeramum Parisuttham Atainthida. - En 5. Aavaludanum Varavai Ethir Nokki Kaatthirukku Aavi Varam Yaavum Perru Niraivuda Nilangkida - En