பாடல் #32681
தேவகுமாரன் இயேசு
🔤 Thaevakumaaran Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவகுமாரன் இயேசு புவியில் வந்தார் - மானிடனாய் 1. எல்லோரும் கூடியே போவோம் சந்தோஷமாய் ஆராதிக்க புல்லணையாம் முன்னணையில் பிறந்திருக்கும் இப்பாலகனை - தேவ 2. கன்னிகை பாலனாம் இயேசு இந்நாளில் மீட்புக்காக உதித்தாரே பெத்தலையில் துதித்திடுவேன் வீண் சேனையுடன் - தேவ 3. நித்திய தேவனே இயேசு மேலோகத்தில் மேன்மை விட்டு தெரிந்தனரே கொட்டிலையே அறிந்திடுவீர் இத் தாழ்மையையே - தேவ 4. அதிசயமாம் அவர் நாமம் ஆலோசனைக் கர்த்தரவர் மேசியாவாம் நம் இயேசுவையே பணிந்திடுவோம் இத்தின மிதிலே - தேவ 5. ஆதரவற்றோரின் தஞ்சம்மா துன்பத்திலே பேரின்பம் தேற்றிடுவார் தயையுடனே போற்றிடுவோம் இப்பாலகனை - தேவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevakumaaran Yesu Puviyil Vanthaar - Maanidanaay 1. Ellorum Kootiyae Povom Santhoshamaay Aaraathikka Pullanaiyaam Munnanaiyil Piranthirukkum Ippaalakanai - Thaeva 2. Kannikai Paalanaam Yesu Innaalil Meetpukkaaga Uthitthaarae Petthalaiyil Thuthitthituvaen Veen Saenaiyudan - Thaeva 3. Nitthiya Devanae Yesu Maelogatthil Maenmai Vittu Therindhanarae Kottilaiyae Arinthituveer Ith Thaazhmaiyaiyae - Thaeva 4. Athisayamaam Avar Naamam Aalosanaik Karttharavar Maesiyaavaam Nam Yesuvaiyae Paninthituvom Itthina Mithilae - Thaeva 5. Aadharavarrorin Thanjjammaa Thunbatthilae Paerinbam Thaerrituvaar Thayaiyudanae Porrituvom Ippaalakanai - Thaeva