பாடல் #32680
இயேசு மகா ராஜன்
🔤 Yesu Makaa Raajan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு மகா ராஜன் வருவார் எக்காள நாதம் முழங்கிடும் தேவாதி தேவனே மேலோகில் ஆ! மெளனமாகவே வீற்றுமே கட்டளை எப்ப வரும் என்றே இயேசு குமாரனும் நோக்குகின்றார் - இயேசு ஏகமாய் வானிலும் பூவிலும் ஏங்குதே தேவனின் சிருஷ்டியும், ஆத்தும் மீட்பின் முடிவையே சீயோனின் மாதே! அங்கலாய்த்திரும் - இயேசு தூதரோ வானிலே சூழ்ந்தும் தூயரே டாயத்தமாகவே மாசில்லாக் கற்புள்ள கன்னியாய் ஆயத்தமா யுன்னை ஆக்கினாய்? - இயேசு வாயில் கபடம் இல்லாத வஞ்சனை முற்றும் நீக்கியே வாக்கு மாறாத வள்ளலை ஆனந்தமாய் எதிர் நோக்குமே - இயேசு 5. நாதனே ஜெய கெம்பீரமாய் வின் முழங்க ஒன்றாய்க் கூடுவார் ஜெகமதில் ஜெயங் கொண்டவர் ஜோதியாய் அவர் போல் ஆகுவார் - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Makaa Raajan Varuvaar Ekkaala Naadham Muzhangkitum Thaevaathi Devanae Maelokil Aa! Melanamaagavae Veerrumae Kattalai Eppa Varum Enrae Yesu Kumaaranum Nokkukinraar - Yesu Aegamaay Vaanilum Poovilum Aengkuthae Devanin Sirushtiyum, Aatthum Meetpin Mutivaiyae Seeyonin Maathae! Anggalaaytthirum - Yesu Thoodharo Vaanilae Soozhnthum Thooyarae Taayatthamaagavae Maasillaak Karpulla Kanniyaay Aayatthamaa Yunnai Aakkinaay? - Yesu Vaayil Kapatam Illaadha Vanjjanai Murrum Neekkiyae Vaakku Maaraadha Vallalai Aanandhamaay Ethir Nokkumae - Yesu 5. Naadhanae Jeya Kempeeramaay Vin Muzhangga Onraayk Kootuvaar Jegamathil Jeyang Kondavar Jothiyaay Avar Pol Aakuvaar - Yesu