பாடல் #3268
பாடுவேன் கொண்டாடுவோம்
🔤 Paatuvaen Kontaatuvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடுவோம் கொண்டாடுவோம் இயேசுவின் பிறப்பை எண்ணிப்பாடுவோம் ஆடுவோம் கொண்டாடுவோம் கிறிஸதுமஸ் நாளில் இயேசுவின் அன்பைப்பாடுவோம் கோபங்கள் சண்டைகள் வேதனையின் நாட்கள் எல்லாம் மறப்போம் துதித்து ஜெபித்து சாத்தானை என்றென்றும் நாம் ஜெபிபோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatuvom Kontaatuvom Yesuvin Pirappai Ennippaatuvom Aatuvom Kontaatuvom Kirisathumas Naalil Yesuvin Anpaippaatuvom Kobanggal Santaigal Vaedhanaiyin Naatkal Ellaam Marappom Thuthitthu Jepitthu Saatthaanai Enrenrum Naam Jepipom