பாடல் #32679
வாராயோ நீ தஞ்சமெனவே
🔤 Vaaraayo Nee Thanjjamenavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாராயோ நீ தஞ்சமெனவே தாங்கிடுவார் உன்னை அன்பாலே நோய்களைத் தீர்ப்பேனென்றார் - யேகோவா திருமறை வாக்கிதுவே வார்த்தை விடுத்தே வாதையகலுமென்ற வாக்கிற்குச் செவி சாய்த்தே - நீரும் - வாரா அற்புத அடையாளங்கள் முன் போல் இன்றும் விளங்கிடுதே பேதமை நீக்கி ஐயம் அகற்று அதிசய சுகம் பெறவே - நம்பி - வாரா பக்தன் யவீரு வீட்டில் நம் இயேசு அற்புதம் செய்தனர் சாவை வென்று ஜெயித்துமே உயிர்த்த தேவனுக்கிணையில்லையே - அண்டி - வாரா இறைவன் விலாவதிலே சிந்திய உதிரம் உந்தனுக்கு என்றுமே மாற வல்லமையான இயேசுவின் நாமமதை - நாடி - வாரா. கல்வாரிக் குருசினிலே பெருகுதே ஜீவனும் ஊற்றாக தாவி வரும், மேவி ஏற்பார் தாமதம் செய்யாதே - தேடி - வாரா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaaraayo Nee Thanjjamenavae Thaangkituvaar Unnai Anpaalae Noykalaith Theerppaenenraar - Yaekovaa Thirumarai Vaakkithuvae Vaartthai Vitutthae Vaathaiyakalumendra Vaakkirkuch Sevi Saaytthae - Neerum - Vaaraa Arpudha Ataiyaalanggal Mun Pol Inrum Vilangkituthae Paedhamai Neekki Aiyam Agarru Athisaya Sugam Peravae - Nampi - Vaaraa Pakthan Yaveeru Veettil Nam Yesu Arpudham Seythanar Saavai Venru Jeyitthumae Uyirttha Devanukkinaiyillaiyae - Anti - Vaaraa Iraivan Vilaavathilae Sinthiya Uthiram Undhanukku Enrumae Maara Vallamaiyaana Yesuvin Naamamathai - Naati - Vaaraa. Kalvaarik Kurusinilae Perukuthae Jeevanum Oorraaga Thaavi Varum, Maevi Aerpaar Thaamatham Seyyaathae - Thaeti - Vaaraa