பாடல் #32677
அன்பனே அடியார்மேல்
🔤 Anbanae Atiyaarmael
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பனே அடியார்மேல் - ஆசி பொழிய வந்திடும் 1. ஆவியின் பெரு மாரி பொழிய, அன்பே அருள் புரியும் உன்னத பெலத்தால் தேவா உள்ளம் நிறைத்திடுமே - அன் 2. அற்புத அடையாளமதினால், வார்த்தை ஸ்திரப்படுத்தும் பேயை ஜெயித்ததினால் தேவா நோய்கள் நீங்கிடவே - அன் 3. கறை, திரை முதலான பாவம், சபையினின்றகல் குறைகளகற்றிடுமே தேவா சிறந்திலங்கிடவே - அன் 4. பாரில் உம்மைத் தேவன் என்று ஜாதிகளறிய பூர்வ நாட்களை போல் தேவ பக்தரை எழுப்பும் - அன் 5. தியாகமே தம் மேன்மையாக, நேர்ந்த தாசர்கள் நிறைவாய் ஆவியால் தேவா அபிஷேகித்திடுமே - அன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anbanae Atiyaarmael - Aasi Pozhiya Vanthitum 1. Aaviyin Peru Maari Pozhiya, Anpae Arul Puriyum Unnatha Pelatthaal Thaevaa Ullam Niraitthitumae - An 2. Arpudha Ataiyaalamathinaal, Vaartthai Sthirappatutthum Paeyai Jeyitthathinaal Thaevaa Noykal Neengkidavae - An 3. Karai, Thirai Mudhalaana Paavam, Sapaiyinindrakal Kuraigalakarritumae Thaevaa Siranthilangkidavae - An 4. Paaril Ummaith Devan Enru Jaathigalariya Poorva Naatkalai Pol Thaeva Paktharai Ezhuppum - An 5. Thiyaagamae Tham Maenmaiyaaga, Naerndha Thaasarkal Niraivaay Aaviyaal Thaevaa Apishaekitthitumae - An