பாடல் #32675
ஸ்தோத்திரம் ஏற்றிப்
🔤 Sthotthiram Aerrip
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் ஏற்றிப் போற்றுவோம் எங்கள் தேவ தேவனை கூடியே இன்பமாய் ஏக மனதுடனே - மகிபனை 1. பாவத்தை போக்கும் தேவா - ஸ்தோத்திரம் பாதையும், சத்தியமும், ஜீவனும் - ஸ்தோத்திரம் ஞான குருவே! - ஸ்தோத்திரம் மெய்யான புகலிடமே! - ஸ்தோத்திரம் - ஸ்தோ 2. நோய் பிணி யாவும் சுமந்தாய் - ஸ்தோத்திரம் நேத்திரம் போலென்னைக் காத்தாய் - ஸ்தோத்திரம் பேரின்பமே! - ஸ்தோத்திரம் பாய்ந்தோடும் ஒளஷதம்! - ஸ்தோத்திரம் - ஸ்தோ 3. அல்லல்கள் யாவும் தீர்த்தாய் - ஸ்தோத்திரம் பொல்லாத பேயையும் வென்றாய் - ஸ்தோத்திரம் வல்லவனே! - ஸ்தோத்திரம் தொல்லுலகில் எல்லாமுமே - ஸ்தோத்திரம் - ஸ்தோ 4. சோதனை வேளையில் ஜெயம் - ஸ்தோத்திரம் சேர்ந்திடும் வேளையில் திடமே - ஸ்தோத்திரம் சொல் தவறாக - ஸ்தோத்திரம் சந்ததம் சாற்றிடுவேன் - ஸ்தோத்திரம் - ஸ்தோ 5. பரிசுத்த ஜீவியம் அளித்தாய் - ஸ்தோத்திரம் பரலோக பாக்கியம் ஈந்தாய் - ஸ்தோத்திரம் சேர்ந்திடுவீர் - ஸ்தோத்திரம் விண் வீட்டில் மகிழ்ந்திடவே - ஸ்தோத்திரம் - ஸ்தோ 6. ஆதியும் அந்தமும் நீரே - ஸ்தோத்திரம் அதிசய நடத்துதற்காகவும் - ஸ்தோத்திரம் அல்லேலூயா! - ஸ்தோத்திரம் என்றென்றும் ஆரணனே - ஸ்தோத்திரம் - ஸ்தோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Aerrip Porruvom Enggal Thaeva Devanai Kootiyae Inbamaay Aega Manathudanae - Makibanai 1. Paavatthai Pokkum Thaevaa - Sthotthiram Paathaiyum, Satthiyamum, Jeevanum - Sthotthiram Njaana Kuruvae! - Sthotthiram Meyyaana Pugalidamae! - Sthotthiram - Stho 2. Noy Pini Yaavum Sumanthaay - Sthotthiram Naetthiram Polennaik Kaatthaay - Sthotthiram Paerinbamae! - Sthotthiram Paaynthotum Olashatham! - Sthotthiram - Stho 3. Allalkal Yaavum Theertthaay - Sthotthiram Pollaadha Paeyaiyum Venraay - Sthotthiram Vallavanae! - Sthotthiram Thollulakil Ellaamumae - Sthotthiram - Stho 4. Sodhanai Vaelaiyil Jeyam - Sthotthiram Saernthitum Vaelaiyil Thidamae - Sthotthiram Sol Thavaraaga - Sthotthiram Sandhatham Saarrituvaen - Sthotthiram - Stho 5. Parisuttha Jeeviyam Alitthaay - Sthotthiram Paraloga Paakkiyam Eenthaay - Sthotthiram Saernthituveer - Sthotthiram Vin Veettil Makizhnthidavae - Sthotthiram - Stho 6. Aathiyum Andhamum Neerae - Sthotthiram Athisaya Natatthudharkaagavum - Sthotthiram Allaelooyaa! - Sthotthiram Enrenrum Aarananae - Sthotthiram - Stho