பாடல் #32673
வேண்டுதல் கேளுமென்
🔤 Vaentudhal Kaelumen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேண்டுதல் கேளுமென் பரனே ஓ - ஓ அடியேன் உம்மிலே மகிழ்ந்திடவே 1. உம்மையல்லாதே வேறாரும் இல்லையே பூதல மீதினிலே கூவிடுதே என் உள்ளமே உன்னத இரங்கிடுமே - வேண் 2. மாறிடேனே ஓர் நாளில் மென்றீர் மாறுவேன் நான் இதிலே கூறிடும் நின் வழி எனக்கே வேறிடமெனக் கில்லையே - வேண் 3. இந்நாள் வரையும் என்னுடனிருந்தீர் ஆதரவே அளித்தீர் அற்புதனே என்னைத் தள்ளி டீரே தவித்திடும் வேளையே - வேண் 4. நின் ஐனத்தாரின் கூக்குரலாலே உன்னதா! மனமிரங்கி அன்னையைப் போல் அரவணைத்தீர் இன்றைக்கென்னைக் கேட்பீரே- வேண் 5. மகத்துவம்! நீர் மா வருங் குருவே! மகிமையின் அதிபதியே! மகிலம் ஆள்பவனே! மறவீரா எனை அரசே! - வேண்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaentudhal Kaelumen Paranae O - O Atiyaen Ummilae Makizhnthidavae 1. Ummaiyallaathae Vaeraarum Illaiyae Poodhala Meethinilae Koovituthae En Ullamae Unnatha Irangkitumae - Vaen 2. Maaritaenae Or Naalil Menreer Maaruvaen Naan Ithilae Kooritum Nin Vazhi Enakkae Vaeridamenak Killaiyae - Vaen 3. Innaal Varaiyum Ennudaniruntheer Aadharavae Alittheer Arpudhanae Ennaith Thalli Teerae Thavitthitum Vaelaiyae - Vaen 4. Nin Ainatthaarin Kookkuralaalae Unnathaa! Manamirangki Annaiyaip Pol Aravanaittheer Inraikkennaik Kaetpeerae- Vaen 5. Makatthuvam! Neer Maa Varung Kuruvae! Makimaiyin Athibathiyae! Makilam Aalpavanae! Maraveeraa Enai Arasae! - Vaen