பாடல் #32672
எப்போ காண்பேன் என்னை
🔤 Eppo Kaanpaen Ennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்போ காண்பேன் என்னை மீட்கவே பாடு சகித்தவரை? 1. சஞ்சலமும் அடைந்தார், மிஞ்சும் பட்டினியும் சித்தர் கிஞ்சித்தேனும் நன்மை கானா தென்னையும் அறிந்தார் - எப்போ 2. சோபன் உருவம் எல்லாமுமே இழந்தார் சோபித்திடவே ஏழையேனும் தாதன் சந்நிதியில் - எப்போ 3. அங்கம் வாடினோராய், பங்கப் பாடுகளடைந்தார் அங்கு நானும் அண்ணலோடு ஆனந்தித்திடவே - எப்போ 4. இன்பமும் மறந்தார். பல துன்பமும் சுமந்தார் அன்பில் நானும் ஆழ்ந்து ரசித்து சோகமடைந்திடவே - எப்போ 5. இன்ப நேசரவர், மிக நேசம் பெறுகிறவர் என்று காண்பேன், கூறும் தோழரே, உள்ளம் வாஞ்சிக்குதே - எப்போ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppo Kaanpaen Ennai Meetkavae Paatu Sakitthavarai? 1. Sanjjalamum Atainthaar, Minjsum Pattiniyum Sitthar Kinjsitthaenum Nanmai Kaanaa Thennaiyum Arinthaar - Eppo 2. Soban Uruvam Ellaamumae Izhanthaar Sopitthidavae Aezhaiyaenum Thaadhan Sannithiyil - Eppo 3. Anggam Vaatinoraay, Panggap Paatugalatainthaar Angku Naanum Annalotu Aananthitthidavae - Eppo 4. Inbamum Maranthaar. Pala Thunbamum Sumanthaar Anpil Naanum Aazhnthu Rasitthu Sogamatainthidavae - Eppo 5. Inba Naesaravar, Miga Naesam Perukiravar Enru Kaanpaen, Koorum Thozharae, Ullam Vaanjsikkuthae - Eppo