பாடல் #32669
ஏகமாய் இயேசுவின்
🔤 Aegamaay Yesuvin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏகமாய் இயேசுவின் நாமத்தை புகழ் ஏற்ற தருணமிதுவே வல்ல தேவனை துதிப்போம் 1. பாவத்தில் ஆழ்ந்த பாவியாம் எம்மைப் பண்புடன் பாலியல் மிட்டனரே பாடுவோமே நாம் பரமனின் செயலைப் பார்தல் மீதினிலே - ஏக 2. காலா காலங்கள் கர்த்தரின் பெலமும் கருணை கரம் காத்ததுவே காதலனீந்தார் பரிசுத்த ஆவி கனிவாய்ப் பாதை செல்ல - ஏக 3. உன்னத அழைப்பு உயர்வதை உவந்தே உலகில் வசிப்போம் உண்மையின் ஊழியம் செய்வோம் ஊக்கமுடன் உள்ளம் உருகிடுதே - ஏக 4. பரிசுத்தமாக பாரினில் வாழ பரம ன் கிருபை பகர்ந்தன ரே தூதரும் காணாத் தூய நற்பணியைத் துங்கன் ஈந்திட்டாரே - ஏக 5. பணிந்திடுவோம் திரு சித்தம் செய்ய திரு மா முறையின் முறைப்படியே ஏத்துவோம் நாம் உன்னதர் பெயரை என்றென்றுமாய் நினைந்தே - ஏக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aegamaay Yesuvin Naamatthai Pugazh Aertra Tharunamithuvae Valla Devanai Thuthippom 1. Paavatthil Aazhndha Paaviyaam Emmaip Panpudan Paaliyal Mittanarae Paatuvomae Naam Paramanin Seyalaip Paarthal Meethinilae - Aega 2. Kaalaa Kaalanggal Karttharin Pelamum Karunai Karam Kaatthathuvae Kaadhalaneenthaar Parisuttha Aavi Kanivaayp Paathai Sella - Aega 3. Unnatha Azhaippu Uyarvathai Uvanthae Ulakil Vasippom Unmaiyin Oozhiyam Seyvom Ookkamudan Ullam Urukituthae - Aega 4. Parisutthamaaga Paarinil Vaazha Parama N Kirupai Pakarndhana Rae Thoodharum Kaanaath Thooya Narpaniyaith Thunggan Eenthittaarae - Aega 5. Paninthituvom Thiru Sittham Seyya Thiru Maa Muraiyin Muraippatiyae Aetthuvom Naam Unnathar Peyarai Enrenrumaay Ninainthae - Aega