பாடல் #32668
வானில் தோன்றுவார்
🔤 Vaanil Thonruvaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானில் தோன்றுவார் நம் இயேசு ராஜன் ஆ! நாமும் செல்வோம் 1. புவியிலானோர் புலம்புவார், சுத்தரானோர் மகிழுவார் கூடுவோம் பாடுவோம் வானத்திலன்பருடன் குறைகள் நீங்கிக் கறைகள் மாறும் சுத்தர் வாருமே - வா அன்பர் முகத்தை காண்போம், இன்று மார்பில் சார்வோமே அருந்தவே விருந்திலே அறிய கிருபை செய்தாரை அருமையாம் என் நேசர் நம்மை மீட்டார் தமக்காய் - வா 3. நொடியில் துன்பம் நீங்கும், கொடிய பேய் அழியும் முடியும் முடிவில் அடியாரும் தரிப்போமே விடியும் வேளை காணும்படியே பணிவோமவருக்கே - வா 4. சீயோன் மழையும் காணுதே, ஜீவ நதியும் தோணுதே இனிமையே எங்குமே இன்பரானோர் நாட்டிலே இனி நான் என்றும் கனிவாய் அன்பில் மூழ்கிக் குளிப்போம் - வா 5. நீடூழியாய் வாழுவோம் நித்தியமாய் சேவிப்போம் நினைப்போமே நிறைவுடன் நீடித்த நன்றியுடன் நிகரான நம்மை மீட்டார் துதிப்போம் என்றுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanil Thonruvaar Nam Yesu Raajan Aa! Naamum Selvom 1. Puviyilaanor Pulampuvaar, Suttharaanor Makizhuvaar Kootuvom Paatuvom Vaanatthilanbarudan Kuraigal Neengkik Karaigal Maarum Sutthar Vaarumae - Vaa Anbar Mugatthai Kaanpom, Inru Maarpil Saarvomae Arundhavae Virunthilae Ariya Kirupai Seythaarai Arumaiyaam En Naesar Nammai Meettaar Thamakkaay - Vaa 3. Notiyil Thunbam Neengkum, Kotiya Paey Azhiyum Mutiyum Mutivil Atiyaarum Tharippomae Vitiyum Vaelai Kaanumbatiyae Panivomavarukkae - Vaa 4. Seeyon Mazhaiyum Kaanuthae, Jeeva Nathiyum Thonuthae Inimaiyae Engkumae Inbaraanor Naattilae Ini Naan Enrum Kanivaay Anpil Moozhkik Kulippom - Vaa 5. Neetoozhiyaay Vaazhuvom Nitthiyamaay Saevippom Ninaippomae Niraivudan Neetittha Nanriyudan Nigaraana Nammai Meettaar Thuthippom Enrumae