பாடல் #32662
எழுந்து செல்லும்
🔤 Ezhunthu Sellum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழுந்து செல்லும் வீரரே காலமாயிற்றே மேலே நோக்கி பார்த்திடும் இதோ நேரம் விடியுதே 1. ராகு காலமும் கடந்து, எழும்பும் தோழரே இனியுமேன் தரிப்பது, போர் புரிவீரோ இயேசு ராஜன் வருவார் காலம் சமீப மென்று அறிந்ததாலே எழும்புடுவீர் ! எழும்புடுவீர் ! - எழு 2. மாரி மழை இல்லாத தேசம் வாடுதே அலறுமின் ஜெபியுமின் விழித்து வேண்டுமின் அட்டதிக்குப் ஆவி மழையின் சோனாமாரி பெய்து பெருக எழும்புடுவீர் ! எழும்புவார் ! - எழு 3. பாவமின்னும் பெருகுதே பாரும் தோழரே பகருவீர் நரர்க்குமே பரனின் செய்தியே பாதை காட்டும் மனுஷரின்றி அலைகிறேனே பரிதாபம் எழும்புடுவீர் ! எழும்புடுவீர் ! - எழு 4. உலக சிந்தையாகவே கறைகள் நிறையுதே உணரும், உதறும் உலக இன்பமே உம்மைத் தேடி வந்திடுவார் அன்னதானம் எங்கள் இயேசு எழும்புடுவீர் ! எழும்புடுவீர் ! - எழு 5. யாரோ இன்று கேட்பாரோ காலம் செல்லுதே தரித்திரர் எழும்புடுவீர் தேவ சபையோரே கர்த்தர் தந்த தாலந்தினால் கனி வாய் வேலை செய்தீர் நீர்? எழும்புடுவீர் ! எழும்புடுவீர் ! - எழு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhunthu Sellum Veerarae Kaalamaayirrae Maelae Nokki Paartthitum Itho Naeram Vitiyuthae 1. Raaku Kaalamum Katanthu, Ezhumpum Thozharae Iniyumaen Tharippathu, Por Puriveero Yesu Raajan Varuvaar Kaalam Sameeba Menru Arindhathaalae Ezhumputuveer ! Ezhumputuveer ! - Ezhu 2. Maari Mazhai Illaadha Thaesam Vaatuthae Alarumin Jepiyumin Vizhitthu Vaentumin Attathikkup Aavi Mazhaiyin Sonaamaari Peythu Peruga Ezhumputuveer ! Ezhumpuvaar ! - Ezhu 3. Paavaminnum Perukuthae Paarum Thozharae Pakaruveer Nararkkumae Paranin Seythiyae Paathai Kaattum Manusharinri Alaikiraenae Parithaabam Ezhumputuveer ! Ezhumputuveer ! - Ezhu 4. Ulaka Sinthaiyaagavae Karaigal Niraiyuthae Unarum, Udharum Ulaka Inbamae Ummaith Thaeti Vanthituvaar Annathaanam Enggal Yesu Ezhumputuveer ! Ezhumputuveer ! - Ezhu 5. Yaaro Inru Kaetpaaro Kaalam Selluthae Tharitthirar Ezhumputuveer Thaeva Sapaiyorae Kartthar Thandha Thaalanthinaal Kani Vaay Vaelai Seytheer Neer? Ezhumputuveer ! Ezhumputuveer ! - Ezhu