பாடல் #32661
வந்திடுவீர் ரோக
🔤 Vanthituveer Roga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வந்திடுவீர் ரோக பிணியால் வரையிலான மாந்தர்களே 1. வந்திடும் சாபம் யாவும் தீர்க்க சிந்தினார் தம் குருதி சிலுவையிலே உந்தன் நோய்கள் யாவும் சுமந்தார் - ஆ பிந்திடாமலே வா - வந் 2. இயேசென்னும் நாமம் தீர்க்குமென் நோயும் தேவ சேயர்கை கண்டௌஷதமே தேடுவாயோ நேசர் முகமோ - ஆ ஏற்பார் உன்னையும் - வந் 3. வாடிடும் காம வேதனை நீங்க வாக்களித்த வல்ல பரனிவரே வார்த்தையுரைத்தே வாதை தீர்த்தார் - ஆ நம்பி நீ வா - வந் 4. பார் அவர் மேனி வாராலே பாவிக்காய் வாதை அடைந்து வே பாரில் நீயும் ஆரோக்கியமாய் - ஆ வாழ்ந்து ஜீவிக்கவே - வந் 5. வல்லமையால் உன் தொல்லைகள் தீரும் வல்ல தேவன் மாண்டார் அதற்கான எல்லோரும் வாரும் இன்றைக்கே - ஆ அல்லல் தீர்ந்திடவே - வந்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vanthituveer Roga Piniyaal Varaiyilaana Maandharkalae 1. Vanthitum Saabam Yaavum Theerkka Sinthinaar Tham Kuruthi Siluvaiyilae Undhan Noykal Yaavum Sumanthaar - Aa Pinthitaamalae Vaa - Van 2. Yesennum Naamam Theerkkumen Noyum Thaeva Saeyarkai Kantaushathamae Thaetuvaayo Naesar Mugamo - Aa Aerpaar Unnaiyum - Van 3. Vaatitum Kaama Vaedhanai Neengga Vaakkalittha Valla Paranivarae Vaartthaiyuraitthae Vaathai Theertthaar - Aa Nampi Nee Vaa - Van 4. Paar Avar Maeni Vaaraalae Paavikkaay Vaathai Atainthu Vae Paaril Neeyum Aarokkiyamaay - Aa Vaazhnthu Jeevikkavae - Van 5. Vallamaiyaal Un Thollaigal Theerum Valla Devan Maantaar Adharkaana Ellorum Vaarum Inraikkae - Aa Allal Theernthidavae - Van