பாடல் #32660
என் மனமே
🔤 En Manamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மனமே! கேள், உன் பரன் தானே வேதனையால் மாண்டாரே ஆ! ஆ! ஏன் இது ஏனோ ! ஓ! ஓ! எனக்காகத் தானே! 1. துரத்தினால் வரும் தொனியே பூங்காவினில் கேட்கிறதே என் நேசர் இயேசு தானே மிக வேண்டுதல் செய்கிறாரே - என் 2. நீங்கிடுமே இந்தப் பாத்திரம் நான் பருகுவதால் பாத்திரம் நான் சித்தமானதாலே நான் செய்வேன் என்றுரைத்தாரே - என் 3, தாகமானேன் நான் வெகுவாய் என் அலறினாள் அவர் பலமாய் உன் தேவன் தானே பாராய் இன்றைக்கே மனதுருகாய் - என் 4. உலகமும் எதிர்த்திடும் சமயம் எனை உற்றவர் மறந்திடும் தருணம் 'என் தந்தையே ஏன் மறந்தீர்' என அழுதாரே எம்பரனே - என் 5. மன்னிக்க வேண்டும் என் பரனே இவரறியாமற் செய்வது எனக்கே என உருக்கமாக தானே தேவ அன்பினால் கேட்டாரே - என் 6. யாவையும் தானடைந்தாலும் பரன் யாவையும் முடித்தேனென்றாரே மா பாவியான நானே யாவும் படைக்கிறேனவர் பாதமே - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Manamae! Kael, Un Paran Thaanae Vaedhanaiyaal Maantaarae Aa! Aa! Aen Ithu Aeno ! O! O! Enakkaagath Thaanae! 1. Thuratthinaal Varum Thoniyae Poongkaavinil Kaetkirathae En Naesar Yesu Thaanae Miga Vaentudhal Seykiraarae - En 2. Neengkitumae Indhap Paatthiram Naan Parukuvathaal Paatthiram Naan Sitthamaanathaalae Naan Seyvaen Enruraitthaarae - En 3, Thaagamaanaen Naan Vekuvaay En Alarinaal Avar Palamaay Un Devan Thaanae Paaraay Inraikkae Manathurukaay - En 4. Ulakamum Ethirtthitum Samayam Enai Urtravar Maranthitum Tharunam 'en Thanthaiyae Aen Marantheer' Ena Azhuthaarae Embaranae - En 5. Mannikka Vaentum En Paranae Ivarariyaamar Seyvathu Enakkae Ena Urukkamaaga Thaanae Thaeva Anpinaal Kaettaarae - En 6. Yaavaiyum Thaanatainthaalum Paran Yaavaiyum Mutitthaenenraarae Maa Paaviyaana Naanae Yaavum Pataikkiraenavar Paadhamae - En