பாடல் #32659
அன்பனையே வாழ்த்துவோ
🔤 Anbanaiyae Vaazhtthuvo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பனையே வாழ்த்துவோ மென்றென்றுமே நித்தியமாய் 1. இவ்வுலகில் யாருண்டு உம்மையல்லால் என் தாயும் தந்தையும் நீரே வாழ்த்துவேன் போற்றி புகழுவேன் புகழுவேன் எந்தன் நேசரை - நித்தியமாய் - அன்ப 2. யாதுமற்ற பாவியாம் எந்தனுக்காக நல் ஜீவனைத் தந்து என்னை மீட்டிர் நன்றியுடன் நான் போற்றுவேன் போற்றுவேன் எந்தன் இயேசுவை - என்றென்றும்- அன்பு 3. பிள்ளைகளின் அப்பமல்லோ சுகமாம் பரிவாகப் பகர்ந்தீர் தயவாய் பராபரா உம்மையே துதிப்பேனே துதிப்பேனே என் நாள் முழுதும் -ஓயாமலே - அன்ப 4. சென்ற காலம் ஷேமமாய் பாதுகாத்து சேதம் வராமலே தேங்கி நேத்திரம் போலவே என்ன்னையும் என்னையும் இரத்தத்தால் சூடினீர் --உம் பெலத்தால் - அன்ப 5. வானத்திலே தேவா நீர் தோன்றுகையில் பரிசுத்தமாய் நான் உம்மை காண ஆவியால் என்றுமே காத்திடும் காத்திடும் என் ஆத்துமாவை - நீர் உமக்காய் - அன்ப
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anbanaiyae Vaazhtthuvo Menrenrumae Nitthiyamaay 1. Ivvulakil Yaaruntu Ummaiyallaal En Thaayum Thanthaiyum Neerae Vaazhtthuvaen Porri Pugazhuvaen Pugazhuvaen Endhan Naesarai - Nitthiyamaay - Anba 2. Yaathumartra Paaviyaam Endhanukkaaga Nal Jeevanaith Thanthu Ennai Meettir Nanriyudan Naan Porruvaen Porruvaen Endhan Yesuvai - Enrenrum- Anpu 3. Pillaigalin Appamallo Sugamaam Parivaagap Pakarntheer Thayavaay Paraabaraa Ummaiyae Thuthippaenae Thuthippaenae En Naal Muzhuthum -oyaamalae - Anba 4. Sendra Kaalam Shaemamaay Paathukaatthu Saedham Varaamalae Thaengki Naetthiram Polavae Ennnaiyum Ennaiyum Ratthatthaal Sootineer --um Pelatthaal - Anba 5. Vaanatthilae Thaevaa Neer Thonrukaiyil Parisutthamaay Naan Ummai Kaana Aaviyaal Enrumae Kaatthitum Kaatthitum En Aatthumaavai - Neer Umakkaay - Anba