பாடல் #32658
என் தேவனே என்
🔤 En Devanae En
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே! என் அன்பனே! நான் வந்தேன் உம் மகிமையை கேட்டே 1. கானான் தேசமே சேயர்கள் பெறவே கருத்தாயும் கரம் விரித்தீர் கரையோரம் நிற்கையில் கடலையும் பிரித்தீர் காரிருள் மயமாய் நிழலாயுமிருந்தீர் - என் 2. ஆண்டு சாமுவேல் கண்டு நின் மகிமை கொண்டாட செய்தீரே மன்றாடும் அடியேன் கண்டானந்திக்கவே அண்டினேன் குருவே கண்பாரு மெனையே - என் 3. எலியாவின் நாளிலே புலியின் மீதிலே வெளியாக தீ பொழிந்தீர் அழியாது பலமே ஒழியாதும் வரமே மொழியுமும் மனமே அளியுமும்மருளே - என் 4. ஜாதிகள் நடுங்க பாவிகள் அடங்க பாதாளம் நடுநடுங்க ஜெயஞ் சிறந்தெழுந்தீர் சாத்தானுமொடுங்க வந்தேன் என் குருவே நீர் எனக்கிரங்க - என் 5. ஒரு நாள் நீர் என்னில் உம் தயை கூர்ந்து துரை ஒத்தாசை செய்தீரே இந்நாள் நின் கரம் நீட்டும் எனக்கே எந்நாளும் உமையே கொண்டுயர்த்திடவே - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae! En Anbanae! Naan Vanthaen Um Makimaiyai Kaettae 1. Kaanaan Thaesamae Saeyarkal Peravae Karutthaayum Karam Virittheer Karaiyoram Nirkaiyil Katalaiyum Pirittheer Kaarirul Mayamaay Nizhalaayumiruntheer - En 2. Aantu Saamuvael Kantu Nin Makimai Kontaada Seytheerae Manraatum Atiyaen Kantaananthikkavae Antinaen Kuruvae Kanpaaru Menaiyae - En 3. Eliyaavin Naalilae Puliyin Meethilae Veliyaaga Thee Pozhintheer Azhiyaathu Palamae Ozhiyaathum Varamae Mozhiyumum Manamae Aliyumummarulae - En 4. Jaathigal Natungga Paavigal Adangga Paathaalam Natunatungga Jeyanj Siranthezhuntheer Saatthaanumotungga Vanthaen En Kuruvae Neer Enakkirangga - En 5. Oru Naal Neer Ennil Um Thayai Koornthu Thurai Otthaasai Seytheerae Innaal Nin Karam Neettum Enakkae Ennaalum Umaiyae Kontuyartthidavae - En