பாடல் #32656
தேவ தேவன் புதிய
🔤 Thaeva Devan Puthiya
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ தேவன் புதிய கிருபை ஜெகமதில் ஈந்தனரே அல்லேலூயா! ஜெயம் 1. கின்னர கீதம் முழங்க அண்ணலாம் இயேசுவை துதிப்போம் ஆனந்தம் இன்றே, ஆர்ப்பரித்து நின்றே - தேவ 2. சென்ற வாழ்நாளெல்லாம் காத்தே ஜெயத் தொனியோடெம்மைச் சேர்த்தே தேடிய நல் தேவை, நாடிடுவோம் நாமே - தேவ 3. நோய் பிணி யாவும் அகற்றி தாயினும் மேலும் அனைத்து ஆதரித்த அன்பை, காதலிப்போம் நாமே - தேவ 4. பாவத்தின் சோதனையாலே லோகத்தோடேயழியாதே காத்த பெருங்கிருபை சேர்த்ததே நற்பரனை - தேவ 5. கல்வாரி பாதையில் தொடர்ந்தே நான் வல்லமையோடு நடந்தே அல்ல லின்றியே, நல்கினார் கிருபை - தேவ 6. தோத்திரம், தோத்திரம் துதியாம் பாத்திரமா மலர் அணிய மாட்சி மிகக் கொண்டேன், பாட்டினாலே வென்றேன - தேவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Devan Puthiya Kirupai Jegamathil Eendhanarae Allaelooyaa! Jeyam 1. Kinnara Keedham Muzhangga Annalaam Yesuvai Thuthippom Aanandham Inrae, Aarpparitthu Ninrae - Thaeva 2. Sendra Vaazhnaalellaam Kaatthae Jeyath Thoniyotemmaich Saertthae Thaetiya Nal Thaevai, Naatituvom Naamae - Thaeva 3. Noy Pini Yaavum Agarri Thaayinum Maelum Anaitthu Aadharittha Anpai, Kaadhalippom Naamae - Thaeva 4. Paavatthin Sodhanaiyaalae Logatthotaeyazhiyaathae Kaattha Perungkirupai Saertthathae Narparanai - Thaeva 5. Kalvaari Paathaiyil Thodarnthae Naan Vallamaiyotu Natanthae Alla Linriyae, Nalkinaar Kirupai - Thaeva 6. Thotthiram, Thotthiram Thuthiyaam Paatthiramaa Malar Aniya Maatsi Migak Kontaen, Paattinaalae Venraena - Thaeva