பாடல் #32654
ஆனந்தம் ஆனந்தமே
🔤 Aanandham Aanandhamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தம், ஆனந்தமே, மா அதிசயமே சோபிதன்! பூரண மகிபை! கிரீடாலயனே! 1. சந்தோஷமுடன் துதி செய்திடுவேன் தாவீது ராஜா புதல்வா - ஜீவனோடெழுந்த புதல்வா சோர்வில் தாழ்விலும் பாதுகாத்தார் பரவசமாகிடுவேன் - ஆன 2. பூலோகத்தார் எமை ஏசினாலும் பூதங்கள் சதிசெய்தாலும் - தீவிரமாகப் பாதுகாத்தார் பாய்ந்து இரட்சித்தீர் படுமோ சத்திலும் புகழ்ந்தும் பாடிடுவேன் - ஆன் 3. கூன், குருடு கால், முடம் சுகமாக குஷ்டரோகம் சுத்தமாக - பேய் அகன்றிட மரித்தோர் எழும்ப ஊமையர் பேசிட செவிடர் கேட்க பேரருள் வள்ளலே வா - ஆன 4. அற்புதம் அடையாளம் செய்திடுவேன் தற்பரா தயாகரத்தாலே - இப்புவியோர் உமைக்காண மேலான காரியம் செய்திடவே மேசையா வந்திடுமே - ஆன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandham, Aanandhamae, Maa Athisayamae Sopidhan! Poorana Makipai! Kireetaalayanae! 1. Santhoshamudan Thuthi Seythituvaen Thaaveethu Raajaa Pudhalvaa - Jeevanotezhundha Pudhalvaa Sorvil Thaazhvilum Paathukaatthaar Paravasamaakituvaen - Aana 2. Poologatthaar Emai Aesinaalum Poodhanggal Sathiseythaalum - Theeviramaagap Paathukaatthaar Paaynthu Iratsittheer Patumo Satthilum Pugazhnthum Paatituvaen - Aan 3. Koon, Kurutu Kaal, Mudam Sugamaaga Kushtarogam Sutthamaaga - Paey Aganrida Maritthor Ezhumba Oomaiyar Paesida Sevidar Kaetka Paerarul Vallalae Vaa - Aana 4. Arpudham Ataiyaalam Seythituvaen Tharparaa Thayaagaratthaalae - Ippuviyor Umaikkaana Maelaana Kaariyam Seythidavae Maesaiyaa Vanthitumae - Aana