பாடல் #32653
தேவ தூதர் வானில்
🔤 Thaeva Thoodhar Vaanil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ தூதர் வானில் தோன்றிடுவான் ஆரவாரத்தோடும் அவர் வந்திடுவார் - எமக்காய் 1. கார்கள் சத்தம் மேகத்தில் முழங்க ஏகமாய் எழுந்து இயேசுவைப் சேருவோம் - விரைவுடன் - தேவ 2. கல்லறை திறந்து மரித்தவர் எழும்ப வல்லமை விளங்க நாமும் கூடுவோம் - மகிமையாய் - தேவ 3. மண்ணில் மீதிலே எண்ணொணாப் பாடுகள் இனி வரும் மகிமைக்கு கிணையாமோ சபையே - எழும்பு வீர் - தேவ 4. மகிமை வஸ்திரம் மணவாட்டி சபை க்கு மணவாளன் தருவார் அன்று நாம் அணிவோம் -மகிழ்வுடன் - தேவ 5. ஆயத்த மாணவர் அன்பரேசுவுடன் அன்றருந்திடுவோம் மாபெரும் விருந்து - இன்பமாய் - தேவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Thoodhar Vaanil Thonrituvaan Aaravaaratthotum Avar Vanthituvaar - Emakkaay 1. Kaarkal Sattham Maegatthil Muzhangga Aegamaay Ezhunthu Yesuvaip Saeruvom - Viraivudan - Thaeva 2. Kallarai Thiranthu Maritthavar Ezhumba Vallamai Vilangga Naamum Kootuvom - Makimaiyaay - Thaeva 3. Mannil Meethilae Ennonaap Paatugal Ini Varum Makimaikku Kinaiyaamo Sapaiyae - Ezhumpu Veer - Thaeva 4. Makimai Vasthiram Manavaatti Sapai Kku Manavaalan Tharuvaar Anru Naam Anivom -makizhvudan - Thaeva 5. Aayattha Maanavar Anbaraesuvudan Andrarunthituvom Maaperum Virunthu - Inbamaay - Thaeva