பாடல் #32651
மா தூயனைத் துதித்து
🔤 Maa Thooyanaith Thuthitthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மா தூயனைத் துதித்து பாடுவோம் - இங்கும் எங்கும் அருள் நிறைந்திட கிருபை பெருக அன்பரைக் துதிப்போம் - இன்றும் என்றும் 1. இடைவிடாமல் துதிகள் சாற்றிட அன்பாலே நம்மை அணைத்தார். கடைசி நிமிடம் கைவிடார் நம்மையே முடிவு வரை நம்மை நடத்துவார் - மா 2. இயேசுவின் சுபாவம் நம்மில் உருவாக இந்த நேரமே வாழ்த்துவோம் அன்பின் ஆழத்தில் அனுதினம் செல்லுவோம் மண்ணோர்க்கு நல் நிருபமாகுவோம் -மா 3. சுயாதீனமாக சொர்க்கத்தில் ஜீவிப்போம் சுந்தர நாட்டை அடைவோம் ஓயாத சந்தோஷம் ஓர் நாளும் குன்றாத நேயனோ டென்றும் விண்ணில் தங்குவோம் - மா 4. தயாளன் இயேசுவை தினமும் போற்றுவோம் சதா காலமும் சேவிப்போம் நிறைவான தேவனே குறைகள் தீர்ப்பார் கரை திரை இல்லாமல் காப்பாரே - மா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maa Thooyanaith Thuthitthu Paatuvom - Ingkum Engkum Arul Nirainthida Kirupai Peruga Anbaraik Thuthippom - Inrum Enrum 1. Itaivitaamal Thuthigal Saarrida Anpaalae Nammai Anaitthaar. Kataisi Nimidam Kaivitaar Nammaiyae Mutivu Varai Nammai Natatthuvaar - Maa 2. Yesuvin Supaavam Nammil Uruvaaga Indha Naeramae Vaazhtthuvom Anpin Aazhatthil Anuthinam Selluvom Mannorkku Nal Nirubamaakuvom -maa 3. Suyaatheenamaaga Sorkkatthil Jeevippom Sundhara Naattai Ataivom Oyaadha Santhosham Or Naalum Kunraadha Naeyano Tenrum Vinnil Thangkuvom - Maa 4. Thayaalan Yesuvai Thinamum Porruvom Sathaa Kaalamum Saevippom Niraivaana Devanae Kuraigal Theerppaar Karai Thirai Illaamal Kaappaarae - Maa