பாடல் #32650
துதி ஓயாமல் செலுத்திடுவேன்
🔤 Thuthi Oyaamal Selutthituvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி ஓயாமல் செலுத்திடுவேன் - பரி சுத்த ராம் இயேசு எனக்கு - புவி எங்கும் அவர் நாமம் முழங்க 1. பாவ வலையில் மாடும் பாவியே! வா இவ்வேளை துதிக்க உன் பரனை பார்! அதோ பார்! என் நேசர் தொங்குகிறார் பாதகர் தீர்ப்பை தன்னில் தாங்கியே தாம் மாள்கிறார் - துதி 2. நோயால் வாடி மாயும் ரோகி! தேவ சுதன் உன் நோய் சுமந்தனரே பார்! அதோ பார்! கல்வாரியின் சாபம் நீங்க பாவமாகி ஈந்தார் தன் ஜீவனை - துதி 3. ஆதி அன்பிலா வீழ்ந்த பேதையே வா என்னுடனே துதிக்க என் நேசரை. தாழ்த்தினாரே உன் தேவன் உனக்காய் பாதாளம் வரையும் சென்று ஜெயித்தார் உன்னாசையால் - துதி 4. ஆதரவின்றி வாடும் தோழனே! பார் என் நேசரே நிற்கிறார் உன் அண்டை கை விட்டாலும் தன் கர்த்தர் கையிலே கருத்துடன் தன்தாவி ஈந்ததால் ஜெயித்தாரே - துதி 5. வானம் புவியும் வாழும் சிருஷ்டியும் வாழ்த்திடாயு ன் மீட்படுத்திடுதே அல்லேலூயா வென்றார் க்கும் தொனியே அம்பரம் நின்று கேட்குமந்நாளிலே நாம் சேர்வோமே - துதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Oyaamal Selutthituvaen - Pari Suttha Raam Yesu Enakku - Puvi Engkum Avar Naamam Muzhangga 1. Paava Valaiyil Maatum Paaviyae! Vaa Ivvaelai Thuthikka Un Paranai Paar! Atho Paar! En Naesar Thongkukiraar Paadhakar Theerppai Thannil Thaangkiyae Thaam Maalkiraar - Thuthi 2. Noyaal Vaati Maayum Roki! Thaeva Sudhan Un Noy Sumandhanarae Paar! Atho Paar! Kalvaariyin Saabam Neengga Paavamaaki Eenthaar Than Jeevanai - Thuthi 3. Aathi Anpilaa Veezhndha Paethaiyae Vaa Ennudanae Thuthikka En Naesarai. Thaazhtthinaarae Un Devan Unakkaay Paathaalam Varaiyum Senru Jeyitthaar Unnaasaiyaal - Thuthi 4. Aadharavinri Vaatum Thozhanae! Paar En Naesarae Nirkiraar Un Antai Kai Vittaalum Than Kartthar Kaiyilae Karutthudan Thanthaavi Eendhathaal Jeyitthaarae - Thuthi 5. Vaanam Puviyum Vaazhum Sirushtiyum Vaazhtthitaayu N Meetpatutthituthae Allaelooyaa Venraar Kkum Thoniyae Ambaram Ninru Kaetkumannaalilae Naam Saervomae - Thuthi